latest
சமீபத்திய மகிழ்ச்சி : பா.ராகவனுக்கு விருது கிடைத்தது.
சமீபத்திய திருப்தி : ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருந்த ஆப்பீஸ் வேலை நல்ல படியாக முடிந்தது.
சமீபத்திய பெருமூச்சு : ஹ¥ம்ம்ம்ம்்்்.....
சமீபத்திய எதிர்பார்ப்பு : ராவல்பிண்டி பாசஞ்சர் vs தாதர் எக்ஸ்பிரஸ்
சமீபத்திய ஏமாற்றம் : ரஜினிக்கும் பாமவுக்கும் சமரசம் ( ரஜினி ராம்கியை கேட்டா மேல் விவரம் கிடைக்குமோ? )
சமீபத்திய வருத்தம் : சொல்லவும் வேண்டுமோ?
சமீபத்திய கோபம் : டிட்டோ
சமீபத்தில் வாசித்த புத்தகம் : எக்ஸ்போர்ட்டர்ஸ் யெல்லோ பேஜஸ்
சமீபத்தில் பார்த்த திரைப்படம் : பிதாமகன் ( ஒரு அஞ்சு வருசம் இருக்குமா?)
சமீபத்தில் படித்த சிறந்த சிறுகதை : டோரா போரா சமையல்காரன் by அ.முத்துலிங்கம் in தீராநதி ( மன்சன் என்னமா எழ்தறார்.. ஆராச்சும் சொல்ல மாட்டீங்களாபா... )
சமீபத்தில் கிடைத்த பரிசு : பக்கத்து வீட்டு மீனாச்சியின் எச்சில் முத்தம் ( மூணரை வயசு இருக்குன்னு நினைக்கிறேன் ).
சமீபத்தின் வாசித்த சிறந்த column : சென்ற வாரம் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் ஆயாஸ் மேனனின் கிரிக்கெட் காலம்.
சமீபத்திய பார்த்த சிறந்த கிரிக்கெட் ஆர்வலர் : பிரியங்கா மற்றும் ராகுல் காந்திகள்.
சமீபத்திய கண்டுபிடிப்பு : 'பேஷ் பேஷ் 'காபித்தூளை விட , இன்ஸ்டன்ட் காபி பவுடரில் காபி போடுவது எளிதானது and most importantly, தோசை சுடுவதற்கு முன்னால், வெங்காயத்தை, பல்லவனின் இடிமன்னர்கள், பஸ்ஸில் 'பிள்ளைகளை' உரசுவதைப் போல ஒரு கல்லில் ஒரு தேய் தேய்த்து விட்டு வார்த்தால் தோசை நல்ல வனப்புடன் வரும்.
சமீபத்திய சிறந்த jingoist : நவ்ஜோத் சிங் சித்து
சமீபத்தில் உருப்படியாக எழுதினது : ஹிஹி
சமீபத்தில் கிடைத்த நல்ல அனுபவம் : அது நல்ல அனுபவமில்லை என்று கொஞ்ச நேரத்துக்கு முன்னே தெரிந்தது,
சமீபத்திய ஆச்சர்யம் : " வாசகன் " என்ற இதழுக்கு மாலன் ஆசிரியராக இருந்திருக்கிறார். ( அட.... கேள்விப்பட்டதே இல்லியே)
சமீபத்திய வியப்பு : மணிரத்னத்துக்கு வயது நாற்பத்து எட்டு
சமீபத்திய ஆவல் : சிதம்பரத்தின் தேர்தல் பிரசாரம்.
சமீபத்தில் மயங்கின (பழைய) பாட்டு : நீங்களும் கேளுங்க.( மேலிருந்து கீழாக இரண்டாவது பாட்டு)
அன்புடன்
பிரகாஷ்

Comments