Hip Hip Hurray....
டிடியில் மேட்ச் வரவேண்டும் என்று ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட் வாழ்க.
முதல்லியே டெம்போவை செட் செய்த சேவாக் வாழ்க
நின்னு விளையாடின ராஹ¤ல் திராவிட் வாழ்க
இன்சாமாமின் விக்கெட் எடுத்த நம்ம புள்ளாண்டான் முர்லீ வாழ்க
கடைசி ஓவர் போட்ட ஆசிஷ் நெஹ்ரா வாழ்க
வின்னிங் காட்ச் பிடிச்ச சஹீர் கான் வாழ்க
மற்றும்
·போன் செய்யாத நண்பர்கள், சதி பண்ணாத ஈபிக்காரன்,
கையெழுத்து கேட்காத கொரியர் காரன், எல்லாரும்
ஒட்டுமொத்தமா வாழ்க வாழ்க...
-பிரகாஷ்

Comments