படங்காட்டுவது எப்படி?

ஒதகமந்துவின் ஆளரவமற்ற சாலை...நிழல்படம் எடுத்தவர். V.A.Narendran

இதோ இப்படித்தான்

படங்காட்டுபவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. எதிர்த்துக் குரல் தருவது ஒரு வகை. கூட சேந்து கொம்மாளம் அடிப்பது மற்றொரு வகை.

நான் இரண்டாவது வகை,

Comments

SnackDragon said…
அடடே.. ஓதகமந்து தான் உதக மண்டலமா? தெரியாமல் போச்சே..
This comment has been removed by a blog administrator.
வசந்தன், அதைச் செய்யுங்க
முதலில் :-)
படம் ஏகாந்தமாய் இருக்கிறது.
......
//கூட சேந்து கொம்மாளம் அடிப்பது மற்றொரு வகை.

நான் இரண்டாவது வகை//
வாங்க வாஙக, நம்ம குழாத்துக்கு :-)))
Thangamani said…
You too Prakash!!
//Thangamani said...
You too Prakash!! //

வேற வழி? சோமாலியாவிலே, சோமாலியா தேசத்தவனாக இருன்னு பெரீவங்க சும்மாவா சொல்லி வெச்சாங்க? :-)
ஆனந்தமயமான படஜோதியிலே ஐக்கியமான ஐகராஸுக்கு எமது ஆ சீர்லாடங்கள்

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I