Chennai Book Fair -II -List of Books

புத்தகக் கண்காட்சி 2005 - II

இங்கே புத்தகங்களின் பெயர், ஆசிரியர் பெயர், விலை ஆகியவற்றை மட்டும் பட்டியலாக அளித்திருக்கிறேன். இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல. முக்கியமானவை என்று நான் கருதுவதை மட்டும் இங்கே எழுதியிருக்கிறேன்.

உயிர்மை அரங்கு

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் I - சுஜாதா - 275/-
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் II - சுஜாதா - 300/-
ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா - 200/-
கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா - 120/-
தமிழ் அன்றும் இன்றும் - சுஜாதா - 90/-
ஜெயமோகன் சிறுகதைகள் (முழுத் தொகுதி) ஜெயமோகன் - 280/-
ஜெயமோகன் குறுநாவல்கள் (முழுத் தொகுதி) ஜெயமோகன் - 280/-
மணலின் கதை , கவிதைகள் - மனுஷ்யபுத்திரன் - 30/-
பாப்லோ நெருதா கவிதைகள் - தமிழில் சுகுமாரன் - 120/-
எம் தமிழர் செய்த படம், சினிமா கட்டுரைகள் - தியோடர் பாஸ்கரன் - 100/-
தளும்பல், ஆய்வுக்கட்டுரைகள் - அ.கி.ஜெயகரன் - 60/-
அம்மாவி மரணம், கவிதைகள் -தஸ்லீமா நஸ்ரீன் ( தமிழில் யமுனா ராஜேந்திரன்) - 60/-அகி, கவிதைகள் - முகுந்த் நாகராஜன் - 75/-
நாகதிசை, கவிதைகள் - ராணிதிலக் - 40/-
தவளை வீடு, கவிதைகள் - பழனிவேள் - 40/-
நதிமூலம், கட்டுரைகள் - மணா - 90/-
பூமித் தின்னிகள், கட்டுரைகள் - காஞ்சனா தாமோதரன் - 125/-
கடைசி டினோசார், கவிதைகள் - தேவதச்சன் - 85/-

அல்லையன்ஸ்

கு.ப.ரா எழுத்துக்கள் ( 8 தொகுதிகள் ) - 700/-
க்ரைம் ( நிஜ குற்றங்களை வைத்து குமுதத்தில் வந்த விறுவிறுப்பான தொடர், கிருஷ்ணாகுமார் என்ற புனைப் பெயரில் எழுதியது ) - ரா.கி.ரங்கராஜன் - 55/-
தமிழ்ப் பட உலகின் தந்தை கே.சுப்ரமணியம் - வலம்புரி சோமநாதன் - 125/-
இது ராஜபாட்டை அல்ல, சினிமா அனுபவங்கள் - சிவக்குமார் - 300/-

காவ்யா

நாட்டுப்புற இசைக்கலை - கே.ஏ.குணசேகரன் - 70/-
தமிழர் அடையாளங்கள், கட்டுரைகள் - ஆறு.இராமநாதன் & ஆ.சண்முகம் - 110/-மோகினிப்பிசாசுகள், கவிதைகள் - விக்ரமாதித்தியன் - 100/-
நகுலன் நாவல்கள் - நகுலன் - 450/-
தஞ்சை ப்ரகாஷ் கதைகள் - தஞ்சை பிரகாஷ் - 200/-
நனைந்த நதி, சிறுகதைகள் - திலகபாமா - 50/-
கடலோர வீடு - பாவண்ணன் - 95/-
கருவேப்பிலைச் செடியும், நெட்டிலிங்கமரமும் - வைகைச் செல்வி - 60/-
வைரமுத்து இலக்கியத் தடம், ஆய்வு நூல் - சண்முகசுந்தரம் - 250/-
சந்தியா நாலடியார் தொகுப்பு - ப.சரவணன் - 150/-
திலகவதி நாவல்கள் ( இரு தொகுதிகள் ) - 900/-
தீராத பசி கொண்ட விலங்கு - பாவண்ணன் - 60/-
குறு வாளால் எழுதியவன் - தபசி - 100/-
செவக்காட்டு மக்கள் கதைகள் - கழனியூரன் - 60/-
யதாஸ்தானம் - கோமதி - 50/-
டிசம்பர் 6 - புகழேந்தி - 50/-
ஒற்றை வாசனை - இந்திரா - 50/-
அநாமதேயக் கரைகள் - சதாரா மாலதி - 70/-
கிராமங்கள் பேசுகின்றன - கார்முகில் - 40/-
பிரதாப முதலியார் சரித்திரம் - சிறப்புப் பதிப்பு - விலை குறிப்பிடவில்லை
காலம் காலமாக - சா.கந்தசாமி - 100/-
கலை உலகில் ஒரு சஞ்சாரம் - வெங்கட் சாமிநாதன் - விலை குறிப்பிடவில்லை
"நடை" இதழ் தொகுப்பு - கி.ஆ.சச்சிதானந்தம் - வி.கு
"இலக்கிய வட்டம் " இதழ் தொகுப்பு - கி.ஆ.சச்சிதானந்தம் - வி.கு
எழுத்தென்னும் நிழலடியில் - பாவண்ணன் - 90/-
நாடோடி மனம் - பிரம்மராஜன் - 90/-
பாஷோவின் கரும்பலகை - வசந்த் செந்தில் - 20/-
கவிதைகளுடன் ஒரு சம்வாதம் - ஞானக்கூத்தன் - வி.கு
யாப்பும் கவிதையும் - சி.மணி - 40/-
மதுரைத் தமிழ் பேரகராதி ( இரு தொகுதிகள்) - 1200/-
புராதன இந்தியாவின் 56 தேசங்கள் ( இரு தொகுதிகள் ) - 125/-
ரதி பெண்கள் திரியும் அங்காடித் தெரு - எழில் வரதன் - 100/-
கி.ராவின் அணிந்துரைகள், முன்னுரைகள் ( கழனியூரன் ) - 100/-
சில கலை ஆளுமைகள், படைப்புக்கள் - வெங்கட் சாமிநாதன் - 40/-
கவிதை அனுபவம் - ஓர் உரையாடல் ( இந்திரன் - வ.ஐ.செ.ஜெயபாலன் ) - 60/-பெருவியாதிக்காரனி கடவுளர்கள் - முத்து மகரந்தன் - 50/-
அபத்தங்களின் சிம்பொனி - கரிகாலன் - 45/-
உயிர்க்காற்று - ராசி.அழகப்பன் - 35/-
தொனி விளக்கு - ஆனந்த வர்த்தனர், தமிழில் கரிச்சான் குஞ்சு - 90/-
ஷோடசி - சரத்சந்திரர், தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி - 45/-
வீழ்ச்சி - ஆல்பர் காம்யூ, தமிழில் வசந்த் செந்தில் - 50/-
ஆதிபூதமும் தினசரி மனிதனும் - பூமா ஈஸ்வரமூர்த்தி - 45/-
தாவோவின் இயற்பியல் ( Tao of physics by Fritjof Capra) - விலை குறிப்பிடப்படவில்லை

தமிழினி/United Writers

நாவல்
ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ் - 275/-
பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர் - 130/-
மணல் கடிகை - எம்.கோபாலகிருஷ்ணன் - 245/-
காக்டெயில் - சுதேசமித்திரன் - 90/-
இடாகினிப் பேய்களும் - கோபிகிருஷ்ணன் - 40/-

சிறுகதைகள்
நாஞ்சில் நாடன் கதைகள் - 275/-
அ.முத்துலிங்கம் கதைகள் - 350/-
இராசேந்திர சோழன் கதைகள் - 250/-
ஆ.மாதவன் கதைகள் - 240/-
கூந்தப்பனை, சிறுகதைகள்- சு.வேணுகோபால் - 50/-
ஆதண்டார் கோயில் குதிரை, சிறுகதைகள் - கண்மணி குணசேகரன் - 45/-
வெள்ளெருக்கு , சிறுகதைகள் - கண்மணி குணசேகரன் - 90/-
உயிரியக்கம் - கி.அ.சச்சிதானந்தம் - 60/-
தேவதேவன் கதைகள் - 50/-
ஏவாளின் இரண்டாவது முடிவு, சிறுகதைகள் - பாவண்ணன் - 45/-
பழுப்பு நிறப் புகைப்படம் - பாஸ்கர் சக்தி - 55/-
தூயோன் - கோபிகிருஷ்ணன் - 40/-
மானிட வாழ்வு தரும் ஆனந்தம் - கோபிகிருஷ்ணன் - 15/-
கால்வினோ கதைகள் - பிரம்மராஜன் - 80/-

கவிதைகள்
கொங்குதேர் வாழ்க்கை, ( தொகுதி I) - எஸ்.சிவக்குமார் - 250/-
கொங்குதேர் வாழ்க்கை, ( தொகுதி II) - எஸ்.சிவக்குமார் - 290/-
காமக்கடும்புனல், - மகுடேசுவரன் - 100/-
வலியோடு முறியும் மின்னல், - ஜெ.பிரான்ஸிஸ் கிருபா - 50/-
மெசியாவின் காயங்கள் - ஜெ.பிரான்ஸிஸ் கிருபா - 35/-
கற்பாவை, கட்டுரைகள் - உமா மகேஸ்வரி - 25/-
வெறும் பொழுது, - உமா மகேஸ்வரி - 100/-
முகவீதி - ராஜசுந்தர்ராஜன் - 70/-
மேய்வதும் மேய்ப்பதும் யாது, - அமலன் ஸ்டேன்லி - 45/-
உணர்வின் உயிர்ப்பு - ஸ்ரீரங்கம் மோகனரங்கன் - 60/-
இரவுகளின் நிழற்படம் - யூமா வாசுகி - 60/-
விண்ணளவு பூமி - தேவதேவன் - 30/-
விரும்பியதெல்லாம் - தேவதேவன் - 40/-
விடிந்தும் விடியாப் பொழுதும் - தேவதேவன்
மீண்டெழுதலின் இரகசியம் - சுகந்தி சுப்ரமணியம் - 45/-
காளான் பூக்கும் காலம் - எஸ்.பாபு - 25/-

வரலாறு
நாராயண குரு, வரலாறு - கே.ஸ்ரீனிவாசன் ( மா.சுப்பிரமணியன்) - 100/-
தேவசகாயம் பிள்ளை வரலாறு - அ.கா.பெருமாள் - 60/-
தென்குமரியின் கதை - அ.கா.பெருமாள் - 180/-
புதுக்கவிதை வரலாறு - ராஜமார்த்தாண்டன் = 75/-

விமர்சனம்/கட்டுரைகள்
கடவுளும் 40 ஹெர்ட்ஸ¤ம், அறிவியல் கட்டுரைகள் - அரவிந்தன் நீலகண்டன் - 75/-சொல்பொருள்மௌனம், விமர்சனக் கட்டுரைகள் - க.மோகனரங்கன் - 120/-
திருமூலர் : காலத்தின் குரல் - கரு.ஆறுமுகத்தமிழன் - 55/-
உள்ளுணர்வின் தடத்தில், விமர்சனம் - ஜெயமோகன் - 75/-
முதல் சுவடு, விமர்சனம் - ஜெயமோகன் - 45/-
சென்றதும் நின்றதும், விமர்சனம் - ஜெயமோகன் - 45/-
கனவுகள் லட்சியங்கள், விமர்சனம் - ஜெயமோகன் - 35/-
மண்ணும் மரபும் விமர்சனம் - ஜெயமோகன் - 50/-
நவீனத்துவத்தின் முகங்கள், விமர்சனம் - ஜெயமோகன் - 50/-
கரிப்பும் சிரிப்பும், விமர்சனம் - ஜெயமோகன் - ஜெயமோகன் - 30/-
அமர்தல் அலைதல், விமர்சனம் - ஜெயமோகன் - 30/-
புனைவும் வாசிப்பும், எம்.வேதசகாயகுமார் -50/-

நாடகம்/திரைக்கதை
வடக்குமுகம், நாடகம் - ஜெயமோகன் - 40/-
மகாநிர்வாணம், நாடகம் - சதீஷ் அலேகர் - 25/-
ஏழாவது முத்திரை, திரைக்கதை, பெர்க்மன் ( வெங்கட் சாமிநாதன்) - 40/-
ஆயிரம் சிறகுள்ள மோகம், திரைக்கதை, ரோஜர் வாடிம் ( ரவி இளங்கோவன்) - 75/-
காதல் பற்றி ஒரு சினிமா - கீஸ்லோவ்ஸ்கி ( ரவி இளங்கோவன் ) - 30/-

கட்டுரைகள்
இப்ப அங்கே என்ன நேரம் - அ.முத்துலிங்கம் - 180/-
அனுபவங்கள் அறிதல்கள் - நித்யசைதன்யயதி - 80/-
நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி - அ.கா.பெருமாள் - 65/-
ஒரு குடும்பத்தின் கதை - அ.கா.பெருமாள் - 60/-
தெய்வங்கள் முளைக்கும் நிலம் - அ.கா.பெருமாள் - 100./-
இன்றைய நாடக முயற்சிகள் - வெங்கட் சாமிநாதன் - 70/-
வியப்பளிக்கும் ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன் - 60/-
பத்ரகாளியின் புத்திரர்கள் - தெ.வே.ஜெகதீசன் - 60/-
நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில் நாடன் - 55/-
இயற்கையை அறிதல் - எமர்சன் ( ஜெயமோகன்) - 40/-
நரிக்குறவர் இனவரைவியல் - கரசூர்.பத்மபாரதி - 160/-

தமிழ்புத்தகாலயம்

மாண்புமிகு உளவுத்துறை, முன்னாள் உளவுத்துறை அதிகாரி,வே.இராமநாதனின் அனுபவங்கள்-60/-
புதியதோர் உலகம் செய்வோம், கட்டுரைகள், -இராஜம் கிருஷ்ணன் -100/-

குமரன் புத்தக இல்லம்:

செ.கணேசலிங்கன், கலாநிதி கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி, வெ.செல்வநாயகம், பேரா.க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் .சி.பத்மநாபன், பேரா.சு.,வித்தியானந்தன், கலாநிதி காரை சுந்தரம் பிள்ளை, முனைவர் க.அருணாசலம், பேரா. ஆ. வேலுப்பிள்ளை, பேரா.சு,.சுசீந்திரராஜா, கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா, பேரா.பொ. பூலோகசிங்கம், கலாநிதி பரமு.புஷ்பரட்சணம், கலாநிதி. வி.நித்தியானந்தன், பேரா.சி.மௌனகுரு, சோ.கிருஷ்ணராஜா, சி.அ.யோதிலிங்கம், ஜெயரஞ்சினி இராசதுரை, இந்திராதேதி சதானந்தன், எம்பி.எம்.பைரூஸ், எஸ்.எம். கமால்தீன், கலாநிதி மானோன்மணி சண்முகதாஸ், ப.தாமரைக்கண்ணன், கலாநிதி மானோன்மணி சண்முகதாஸ், முனைவர் ஆ.பத்மாவதி, பேரா.சி,தில்லைநாதன், சுப்பிரமணியம் புவன், முனைவர் செ.வை. சண்முகம், குமாரி ஜெயவர்த்தனா, இ.சிவகுருநாதன், சந்திரிகா சுப்பிரமணியன், முனைவர் க. கோவிந்தன்,ம் சிதம்பர சுப்பிரமணியன், சமா.ஜெயராசாம் கா.இந்திரபாலா, சதாசிவம், அம்பிகை வேல்முருகு, ஆத்மஜோதி நா.முத்தையா, மருத்துவர் நந்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன்ம் மு,பொன்னம்பலம், பொ.கருணாகரமூர்த்தி, வ,ந,கிரிதரன், கடல் புத்திரன், ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன், திலீபன் திருச்செல்வம், சொக்கன், அந்தனி ஜீவா, முருக பூபதி, தமிழவேள் ஆகிய ஈழத்துப் படைப்பாளிகள் புத்தகங்கள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. பட்டியம் மிக நீண்டதாக இருந்ததால், முழுவதையும் அச்சிட முடியவில்லை. குறிப்பாக ஏதேனும் புத்தகம் பற்றி தகவல் வேண்டும் என்றால் சொல்லவும். பார்த்து சொல்கிறேன்.

திருமகள் நிலையம்/விசா பப்ளிகேஷன்ஸ்

பாலகுமாரன், சுஜாதா, இந்திரா சௌந்தரராஜனின் லக்ஷ்மி, சிவசங்கரி, அனுராதா ரமணன், எண்டமூரி வீரேந்திரநாத், கலைஞர் கருணாநிதி ஆகிய எழுத்தாளர்களின் பெரும்பான்மையான நூல்கள் இங்கே கிடைக்கும்.

கிழக்குப் பதிப்பகம்

தட்டச்சு செய்து விரல் வலிக்கிறது, ஆகவே.. இங்கே அல்லது அங்கே பார்த்துக் கொள்ளவும்

எச்சரிக்கை :

1.இது விளம்பரமில்லை.
2.அவசரமாக அடித்ததில் எழுத்துப் பிழைகள் இருக்கலாம். பொறுத்துக் கொள்ளவும்
3.புதிய வெளியீடுகளை மட்டும் இங்கே எழுதி இருக்கிறேன்.
4.குறிப்பாக ஏதேனும் விவரம் வேண்டும் என்றால், பின்னூட்டப் பெட்டியில் எழுதவும்

Comments

PKS said…
Hi Prakash, Thanks. "Em thamizhar seitha padam - cinema katuraikal" - is it from Uyirmmai? I thought its from Kalachuvadu. Please correct me if I am wrong. Is this the book, where Theodor Baskaran compiled essays about Tamil Cinema written by others. There is an essay about, Cinemavuku pona ciththaalu and also an essay by Pramil. I browsed that book compiled by Theodar. It was a good book. Dont remember the title. Is this the same book? I dont have it and so asking. Thanks for your reply
ROSAVASANTH said…
பிரகாஷ், சிறந்த பணி. பலருக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.
அன்புள்ள...
இல்லை பிகேஎஸ். எம் தமிழர் செய்த சினிமா வை வெளியிட்டு இருப்பது உயிர்மை தான். இது, குங்குமம், புதியபார்வை, இந்தியா டுடே, இனி, தீராநதி, காலச்சுவடு, கசடதபற, புதிய புத்தகம் பேசுது, ஆகிய இதழ்களில் வந்த கட்டுரைகளுடன், புதிதாக எழுதப் பட்ட சில கட்டுரைகளைத் ( மௌனப் படங்கள் பற்றி) தாங்கி, புத்தகக் கண்காட்சியில் தான் அறிமுகமாகியிருக்கிறது . அனைத்து கட்டுரைகளையும் அவர்தான் எழுதியிருக்கிறார். காலச்சுவடு வெளியீட்டிலும் ஒரு சினிமா பற்றி, தியோடர் பாஸ்கரன் எழுதி ஒரு நூல் முன்பு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தெளிவாகத் தெரியவில்லை. காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகப் பட்டியல் கிடைக்கவில்லை. தீர்ந்து விட்டது என்று சொல்கிறார்கள். போனால் விசாரித்து சொல்கிறேன்.

ரோ.வ : நன்றி
PKS said…
Thanks Prakash. Regards, PK Sivakumar
சிரமமெடுத்துப் பட்டியலிட்டமைக்கு நன்றி! மக்கள் கதை, கவிதைகளை எழுதிக் குவிக்கின்றனர்.
Nice work, Prakash. Thanks a lot for the list...
Santhosh Guru said…
PKS, the compilation of Cinema related essays by Theodre Baskaran is "Chiththiram Pesuthadi". It is published by Kalachuvadu.

Ananda Vikatan had given a brief intro abt this book some days back (http://www.vikatan.com/av/2004/dec/26122004/av0906.asp)
PKS said…
Hi Santhosh Guru, Thats the book I referred. Thanks a lot for the info. Regards, PK Sivakumar
Boston Bala said…
தங்களை குறித்து ஜெ.மோ. என்ன எழுதியிருக்கார் என்று ஒரு பதிவு போடுங்களேன் ;;-)
ஜெயஸ்ரீ: நீங்களும் என்னை மன்னிச்சுங்க.. நானும் இப்பத்தான் உங்க கமண்ட்டை வாசிச்சேன். கிழக்கு பதிப்பகத்துக்கு ப்ப கூடாதா? அவங்க ப்பலை. நான் தான் ஏதோ நெனைப்புலே ப்பிட்டேன். என்னா எலக்கணமோ போங்க :-)

பாலாஜி : கொஞ்சம் 'குன்ஸாத்தான்' எழுதி இருக்கார். மொத்தமா இணைய எழுத்தாளர்களை எல்லாம் கடுமையா விமர்சனம் செஞ்சிருக்கார். நிறையப் பேர் கைக்கு புஸ்தகம் கிடைச்சிருக்காது. வந்துதுன்னா இருக்கு வேடிக்கை. எனக்கு ஜாலியா பொழுது போகும்பா :-)
Boston Bala said…
என்னா சார்... நூலு மட்டும் விடறீங்க! ஒரு போஸ்ட் போட்டீங்கன்னா நாங்களும் தெளிவோமே :-)

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I