சென்னையிலும் கோயிந்தா...

இதோ, இதோ என்று பி.எஸ்.என்.எல் ல்லும் ஒட்டுமொத்தமாக, ப்ளாக்ஸ்பாட்டில் இருக்கும் வலைப்பதிவுகளைத் தடை செய்து விட்டது..

இந்தச் சிக்கல் தீரும் வரை, என்னுடைய வலைப்பதிவு, புதிய இடத்தில் தொடரும்.

http://icarus1972us.wordpress.com/

Comments

Jeyapalan said…
தடைக்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? சும்மா தடை செய்ய உத்தரவு என்றால் விட்டு விடுவதா? சனநாயக நாட்டில் கேள்வி கேட்கலாமே?
இலங்கையில் தான்
"ம்" என்றால் வன வாசம்
"ஏன்" என்றால் அஞ்ஞாத வாசம்.

வாத்தியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

"ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை"

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I