மூன்று நாட்கள்.
மூன்று நாட்களாக பயிற்சிக்குப் போயிருந்த கதை
WLL இல் இருந்த பயணச்சீட்டு, RAC க்காவது நகரும் என்று நம்பிக்கையில் செய்த முன்பதிவு ஏமாற்றி விட, 'எப்படியாவது' நீலகிரி எக்ஸ்பிரஸின் TTE இடம், berth வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துவிட, ஞாயிறு இரவு முழுதும், கோவையில் இருந்து சென்னை வரை கழிவறைக்குப் பக்கத்தில் , suitcase மீது அமர்ந்து செய்த பிரயாணத்தின் களைப்பு இன்னும் தீரவில்லை.
ஆகவேண்டிய வேலைகளும் இருக்கின்றன. எழுத இன்னும் ஒன்றிரண்டு நாட்களாகலாம். முதலில் படங்கள். விவரங்கள் பிறகு.

Comments
எனக்கு இரண்டு இயக்குநர்கள் தெரிந்ததே! உங்களுக்கு ஒன்றுதானா ;;-))
ஒரு தொப்பி போட்டுக்கிட்டீங்கன்னா பாலு மகேந்திரா எபக்ட் கிடைக்கும்ல...