Old melodies

நாளை, சென்னை மயிலாப்பூரில், பி.எஸ். மேல் நிலைப்பள்ளியில் ஒரு விழா நடக்க இருக்கிறது. 1945 இல் இருந்து 1975 வரையிலான திரை இசைப்பாடல்கள் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடத்துவது, " தமிழ் நுண்கலை மையம் " என்கிற அமைப்பு. சென்ற வாரம் ஹிந்துவில் வந்த செய்தியின் படி,


" Thamizh Fine Arts Centre is presenting `Pazhasu Pazhasudan' tomorrow, 6.30 p.m., at Dakshinamurthy Auditorium, P.S. High School, Mylapore. It is a talk-and-music show covering Tamil film music between1940 and 1975. The chief guest on the occasion is well known chronicler Film News Anandan.

The organisation's venture, `Marakka Mudiyuma' presented January 2004, was well received.

The focus this time will be on unsung composers such as S. V. Venkatraman, R. Parthasarathy, T. R. Paapa, C. N. Pandurangan, G. K. Venkatesh and so on.

Some of their compositions will be presented by Raghapravaham music troupe. "

நான் போகப் போகிறேன். சென்னை மக்கள் யாருக்காவது கலந்து கொள்கிற ஆர்வம் இருக்கா?

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

மிக்ஸர் - I

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?