புரியாத பத்து விஷயங்கள்

1.எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஸ்னேஹா வை எனக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவது ஏன் ?

2. எனக்கு நேரம் கிடைக்கும் வார இறுதிகளில் எல்லாரும் கம்ம்னு இருக்க, நான் வேலையா சுற்றிக் கொண்டிருக்கும் நேரங்களில் , இணையம் பரபரப்பாக இருப்பது ஏன்?

3. எல்லாரும் சடுதியில் முடித்து விட்டுப் போக, எனக்கு முன்னால் நிற்கிறவன் மட்டும் தொடர்ந்து ஐந்து நிமிடம்
'உச்சா' போவது ஏன்?

4. நாளை மற்றுமொறு நாளே என்ற குட்டி புஸ்தகத்தை நாற்பது நாளாகப் படித்தும் இன்னும் முடிக்க
முடியாமல் இருப்பது ஏன்?

5. இணையத்தில் எங்கே முகமூடி தென்பட்டாலும், உடனடியாக ' நீங்க தானே அது? " என்று எனக்கு ஒரு மடல் வருவது ஏன்?

6.பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில் என்று சொன்னால், எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பது ஏன்?

7. என் கூட ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'புகைவண்டி' ஓட்டுவதை நிறுத்தி விட, நான் மட்டும் இன்னும் விடாமல் ஓட்டுவது ஏன்?

8. கமலஹாசன் இன்னும் டூயட்டு பாடுவதை நிறுத்தாதது ஏன்?

9 "நீங்கள் கேட்ட பாடலில்" எந்த குழந்தையைக் கேட்டாலும், பிடித்த நடிகர் விஜய் என்று சொல்வது ஏன்?

10. வெங்கட்டின் வலைப்பக்கம் போனாலே, வாசலிலேயே நின்று துரத்தி விடுவது ஏன்?

Comments

Chandravathanaa said…
எனக்கும் பதில் வேண்டும்
:-) கவலைப்படாதீங்க. சேந்தே விடை கண்டு பிடிப்போம் :-)
Mahamaya said…
இதுபோன்ற பல "பதிலுக்கு ஏங்கும் கேள்விகள்" ஒரு கொத்து என் மனதில் மாமாங்கங்களாக உழன்று கொண்டிருக்கின்றன. முன்பொருமுறை "frustables" வகையைச் சேர்ந்த இத்தகைய தொங்கல் வினாக்களைப்பற்றி சுஜாதா அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். என் ஆங்கில blog-கிலும் இதனைக் கோடி காட்டியிருக்கிறேன்.

ஆமாம், ஆபீஸில் தூங்குவது பற்றிய (ஒரு கிலோ புளி வெளிவந்துவிட்ட) ஜோக்குகளை பத்திரிக்கைகள் எப்போது நிறுத்தப்போகின்றன?

எஸ்.கே
Unknown said…
//1.எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஸ்னேஹா வை எனக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவது ஏன் ? //

உங்களுக்கு வயசாகிடுச்சு.

//2. எனக்கு நேரம் கிடைக்கும் வார இறுதிகளில் எல்லாரும் கம்ம்னு இருக்க, நான் வேலையா சுற்றிக் கொண்டிருக்கும் நேரங்களில் , இணையம் பரபரப்பாக இருப்பது ஏன்?//

இந்தியாவில் வேலை நாட்களில் பரபரப்பாக இருப்போம். மற்ற இடங்கள்ல விடுமுறை நாள்ல தான் பரபரப்பா இருப்பாங்க போல. பேசாம சவுதி மாதிரி வியாழன் வெள்ளியை வார இறுதி நாள்களா மாத்திக்கோங்க.

//5. இணையத்தில் எங்கே முகமூடி தென்பட்டாலும், உடனடியாக ' நீங்க தானே அது? " என்று எனக்கு ஒரு மடல் வருவது ஏன்?//

உங்கள் எழுத்தின் மீதுள்ள காதல் :-P

//6.பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில் என்று சொன்னால், எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பது ஏன்?//

அவிங்க கிடக்காங்க நரசிம்மராவ் பரம்பரை.

//7. என் கூட ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'புகைவண்டி' ஓட்டுவதை நிறுத்தி விட, நான் மட்டும் இன்னும் விடாமல் ஓட்டுவது ஏன்?//

அதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அடையாளம் சார் :-)

//8. கமலஹாசன் இன்னும் டூயட்டு பாடுவதை நிறுத்தாதது ஏன்?//

அவருக்கு இன்னும் வயசாகலை(ன்னு அவர் நினைச்சிக்கிட்டு இருக்காரு)

//9 "நீங்கள் கேட்ட பாடலில்" எந்த குழந்தையைக் கேட்டாலும், பிடித்த நடிகர் விஜய் என்று சொல்வது ஏன்?//

அடுத்த ரஜினிகாந்த்??

//10. வெங்கட்டின் வலைப்பக்கம் போனாலே, வாசலிலேயே நின்று துரத்தி விடுவது ஏன்? //

Domain காலி போல
Unknown said…
This comment has been removed by a blog administrator.

KVR : 30 வாட்டியா ரெ·ப்ரஷ் பண்ணீங்க? சரி
, என் போஸ்ட்டுக்கு, இப்படியாச்சும் மறுமொழி எண்ணிக்கை டபுள் டிஜிட்ல வரட்டும் :-)
writerpara said…
யோவ் ஆர்நால்டு, என்னய்யா ஆச்சு உனக்கு?
Boston Bala said…
கேவியார் ஒரு தடவை சொன்னால்....

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்