arbor mentis - The cucumber seller of Chennai
சமீபமாக, இந்தியாவைப் பற்றியும் , குறிப்பாக தமிழ் நாடு பற்றியும் ஆஹா ஓஹோ என்று புகழும் கட்டுரைகள் சிலவற்றை பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. அந்த வரிசையில் இங்கே ஒரு கட்டுரை. இந்த வார பிசினஸ் வேர்ல்ட் பத்திரிக்கையில் வந்த column. அது.
அந்தக் கட்டுரை
படிங்க, படிச்சுப் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோணினா சொல்லுங்க
அந்தக் கட்டுரை
படிங்க, படிச்சுப் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோணினா சொல்லுங்க
Comments
மற்றபடி சென்னையில் வெளியாகும் தமிழ் செய்தித்தாள்களிலும், ஆங்கில செய்தித்தாள்களிலும் கர்நாடக பட்ஜெட்டைப் பற்றியோ, மஹாராஷ்டிர பட்ஜெட்டைப் பற்றியோ வெறும் மேலோட்டமான செய்திகளை மட்டும்தான் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன். ஒரிஸ்ஸாவில் பட்ஜெட் என்பது கூட வராது. பட்ஜெட் முடிந்ததும் எதோவொரு மஹாபாத்ரா பட்ஜெட் அறிக்கையைப் படித்தார் என்று நான்கு வரிச்செய்தி மட்டும் இருக்கும். உண்மையா, இல்லையா சொல்லுங்கள்...
பொய் சொல்ல மாட்டரே என்று இங்கே எடுத்துப் போட்டேன்.
இந்த ரீதியில் போனால் இதுபோல் இன்னொரு கட்டுரை வர வாய்ப்பிருக்கிறது:-
சில ஆண்டுகளுக்கு முன் வீரப்பனை காட்டில் சந்தித்தேன், அவன் யானையின் பலான பாகத்தை full bloom-ல் கட் பன்ணி என்ன லாவகமாக வெள்ளரிக்காய் துண்டுபோல் slice செய்து அதில் பஜ்ஜி போட்டுக் கொடுத்தான்! அவன் அமெரிக்க அதிபர் தேர்தல் முறை பற்றியும் பாலஸ்தீனிய விடுதலை பற்றியும் எவ்வளவு தெளிவான கருத்துக்களை கான்வெண்ட் இங்க்லீஷில் சொன்னான்.
அப்படியே அவனது பந்துக்களைத் தொட்டு வணங்கினேன்!
ப்ரகாஷ், நானும் பத்ரியின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். ஒரு வேளை, பெண்களூர்காரருக்கு சென்னையில் ஒரு ரூபாய்க்கு வெள்ளரிப்பிஞ்சு கிடைப்பது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம். நான் திண்டிவனத்தில் படித்துக்கொண்டு இருந்தபோது இரவு நேரங்களில் ஒரு ரூபாய்க்கு ஐந்து பச்சை வாழைப்பழம் கிடைக்கும். இதை நம்ப முடியுதா?
பொதுஅறிவு விஷயம், நம்ம ஊர்ல முடித்திருத்தகத்திலே இதை விட சூப்பரா பொதுஅறிவு கொட்டி கிடக்கும். நல்லவேளையாக இந்த column எழுதியவர் அங்கே எல்லாம் போகவில்லை.