அறிவிப்பு

இணையத்தில் தமிழ் குறித்து, ஒரு informal கலந்துரையாடலுக்கு ஏற்பாடு நடக்கிறது. தமிழ் இணையத்தில் இருக்கிற தொழில்நுட்பச் சிக்கல்கள், தமிழ் இணையத்தில் புதிய நிரலிகளுக்கான ஆலோசனைகள், புதிய பொருட்களுக்கான வடிவமைப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவை பற்றியும் பேச, சில வலைப்பதிவு நண்பர்கள், வார இறுதியில் சந்திக்க உள்ளோம். வலைப்பதிவுகளில் ஈடுபடாத சில தொழில்நுட்பர்களும் இதிலே கலந்து கொள்ளுகிறார்கள்.

இது கலந்து கொண்டு ஆக்கபூர்வமாக விஷயங்களை பரிமாறிக் கொள்ளவும், தங்கள் கருத்துக்களைச் சொல்லவும் விரும்புபவர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்குத் (icarusprakashATgmailDOTcom) தொடர்பு கொள்ளவும்.

சந்திப்பு முடிந்ததும், உருப்படியாகப் பேசிய விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றி

Comments

உங்க வலைப்பதிவில உள்ள ஃபாண்ட்டை (எழுத்துரு) கொஞ்சம் பெரிசு பண்ணுங்கன்னா...புண்ணியமா போகும்.
அன்பரே சந்திப்பு சென்னையிலா அல்லது வேறு எங்காவதா..(கோவை)..?
அன்பு said…
்ன் நல்ல விசயத்துக்கு சந்திக்கிறீங்க... சந்திப்பு நல்ல பலன் தரட்டும். கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
Dharumi said…
எங்கே? எப்போது?
kirukan said…
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள

Popular posts from this blog

THANGLISH blogs..

காணாமல் போன பதிவும், அதன் பின்னூட்டங்களும்

மாயாபஜார்