படங்காட்டுவது எப்படி - 2

காட்டுப்பன்றியை பின்தொடர்ந்து படம் பிடித்தவர் V.A.Narendran

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும்
அதுவாகப் பாவித்து தானும் அதன் பொல்லாச்
சிறகை விரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி

தொடரும்

Comments

Thangamani said…
நாட்டுப் பன்றி மாத்ரி இருக்கு!
ஒரு டைனோசார் படத்தைப் போட்டுத்தான் இவங்களையெல்லாம் அடக்கமுடியும் போல!
டைனோசர்ன்னு இல்லை, மாண்டிரீசர் படத்தைப் போட்டாலும் அடங்கும் :-)
இத்தனை வலைவாத்துக்களுள்ளே, பிரகாஷ் ஒருவர்தான் காட்டுப்பன்றியாக வித்தியாசம் காட்டுகின்றார்.
SnackDragon said…
எது மாண்ட்ரீசரோட இந்த படத்தையா?
அல்லது கதிர்காமஸின் இந்தப் படத்தையா?
இல்லை நீங்கள் இரண்டு பேரும் இருக்கிற இந்தப்படத்தையாக்கும்
Boston Bala said…
-/ படத்தை யாராவது போடுங்களேன்
from duck to pig , what an evolution :)
// Boston Bala said...
-/ படத்தை யாராவது போடுங்களேன் //

போடலாந்தான்...ஆனா, கொஞ்ச நாளாக முட்டிக்காமல் சுமுகமாப் போய்கிட்டு இருக்குன்னு நெனைப்பு. அதுல நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கவா?
விருமாண்டீ... நீங்க போட்ட நாய்குட்டி படம் செமை க்யூட்... பெயரிலியும் கதிர்காமஸ¤ம் வேஸ்ட்...
//from duck to pig , what an evolution :) //

ஒஹ்ஹோ... இதுக்குப் பேருதான் எவல்யூஷனா? இந்த சார்ல்ஸ் டார்வின் பேரல்லாம் அடிபடுமே... ஐ... எனக்கே தெரியாம நான் ஒரு சயின்ண்டிஸ்ட் ஆய்ட்ட்டேன் போலிருக்கெ..
எனக்கே தெரியாம நான் ஒரு சயின்ண்டிஸ்ட் ஆய்ட்ட்டேன் போலிருக்கெ..

still under hangover :)
wasteனு சொன்னதை விட, கதிர்காமஸ்னு சொன்னதுக்கு கண்டிப்பா சுப்ரீம் கோர்ட்ல கேஸ் உண்டுன்னு கார்த்திக்ராமாஸ் சொல்ற மாதிரி இல்லை?

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்