102 ஆவது பதிவு (&*!#$%^&#@!!!!)

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கு அமைதி இருக்கும்.

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

[ கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஜெமினிகணேசன், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஸ்ரீதர், ரா.கி.ரங்கராஜன் ]

Comments

சோகம் இழையோடினாலும்....
மனசோரத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையை
ஏற்படுத்துகிறது.......திரு. பிரகாஷ்ஜி

அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்
மலேசியா
http://vivegam.blogspot.com
Mookku Sundar said…
என்னாச்சு..??

நீங்களுமா..??
ப்ரகாஷ்.. என்ன கலக்கம்?
மறுமொழி அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ரம்யா : கலக்கம் எல்லாம் ஒண்ணுமில்லை. நடுராத்திரி பன்னண்டு மணிக்கு, இந்தப் பாட்டை, தனியா உக்காந்து கேட்டப்ப, ஒரு மாதிரி ஜுரம் வந்தாப்பல ஆயிடுச்சு.. அந்த பாதிப்பிலே போட்ட பதிவு...

மூக்கர் : நீங்களுமான்னா? புரியலையே... வேற யார்?
rajkumar said…
எதுல கேட்டீங்க?

சூரியன் FM ஆ?

கலக்குறாங்க. குறிப்பா சாகர் மற்றும் யாழ் சுதாகர்.

அன்புடன்

ராஜ்குமார்
SnackDragon said…
(&*!#$%^&#@!!! :-)

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I