tag:blogger.com,1999:blog-5681414.post116853796746829944..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: Mani Ratnam's Guru - ReviewJayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5681414.post-1168637252142584392007-01-13T02:57:00.000+05:302007-01-13T02:57:00.000+05:30இன்னெக்கு ராத்திரி படம் பார்க்க போறேன், ஹிந்தி படம...இன்னெக்கு ராத்திரி படம் பார்க்க போறேன், ஹிந்தி படம் தான்! பார்த்துட்டு நானும் ஏதாவது சொறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168600689430644712007-01-12T16:48:00.000+05:302007-01-12T16:48:00.000+05:30யாராவது யூட்யூப்ல வர்ரதுக்கு முன்னாடியே வீடியோ பா...யாராவது யூட்யூப்ல வர்ரதுக்கு முன்னாடியே வீடியோ பார்க்கணும்னு நினைச்சா..

சுட்டி

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168600666230121252007-01-12T16:47:00.000+05:302007-01-12T16:47:00.000+05:30சாவகாஆஆஆசமா, எங்கயாவது ஓசில பார்க்கலாம்னு சிக்னல் ...சாவகாஆஆஆசமா, எங்கயாவது ஓசில பார்க்கலாம்னு சிக்னல் குடுத்ததுக்கு நன்றி பிரகாஷ். :)

எங்க ஊர் தொலைக்காட்சியின் இணையத்தளத்துச் செய்தி:

Some fans paid $500 for tickets to the gala screening of "Guru," in a rare film event for Canada's South Asian community.

Others came out just to catch a glimpse of the film's stars: Abishek Bachchan and Aishwarya Rai, a couple both on and மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168600608028229692007-01-12T16:46:00.000+05:302007-01-12T16:46:00.000+05:30விக்னேஸ்வரன் சண்முகம் : அம்பானியே கொஞ்சம் காண்டிரவ...விக்னேஸ்வரன் சண்முகம் : அம்பானியே கொஞ்சம் காண்டிரவர்சியான பர்சனாலிடிதானே அதனால் படமும் நிறைய இடங்களில் அப்படித்தான் இருந்தது.

ஒளிப்பதிவு , ராஜீவ் மேனன் தானே? அதனால் வழக்கம் போலவே சூப்பராக இருந்தது.

பிரேமலதா : இதெல்லாம் சகஜமுங்க அம்மணீ :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168600028093707522007-01-12T16:37:00.000+05:302007-01-12T16:37:00.000+05:30சுந்தர், வாத்தியாரா? நீங்க வேற.. ஷக்தி ஃபவுண்டேஷன்...சுந்தர், வாத்தியாரா? நீங்க வேற.. ஷக்தி ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த ஸ்பெஷல் ஷோ. சாதாரண விலையை விட, இருமடங்கு அதிகம்.

தமிழன் : 250 டாலர் குடுத்து பார்க்கிற அளவுக்கு சரக்கில்லை. நிதானமாகவே போகலாம். முதல் பாதியில் ஐஸை பார்த்தால் நொந்து நூலாகிவிடுவீர்கள். பிற்பாதியில் கொஞ்சம் பரவாயில்லை.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168593375168116642007-01-12T14:46:00.000+05:302007-01-12T14:46:00.000+05:30உடம்பு சரியில்லாம இருக்கும்போது //தமிழ்ல எழுதினா ப...உடம்பு சரியில்லாம இருக்கும்போது //தமிழ்ல எழுதினா போதாதா, வைரம், இந்தியில் வேறு எழுத வேண்டுமா?// இப்படி எழுதலாமா. பொங்கி வர்ற சிரிப்ப ரசிச்சு சிரிக்ககூட முடியல. நானும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன், when //அல்லது மூலத்திலும் வைரமுத்தா? // was asked.Premalathahttps://www.blogger.com/profile/02741047367535557036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168583617672547982007-01-12T12:03:00.000+05:302007-01-12T12:03:00.000+05:30bart : மாதவன் சொல்றதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் க...bart : மாதவன் சொல்றதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது :-). இது மணிரத்னத்தின் பெஸ்ட் படம் என்று நான் நினைக்கவில்லைJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168583526306933402007-01-12T12:02:00.000+05:302007-01-12T12:02:00.000+05:30பாலாஜி : அவசியம் பாருங்க..தீவு : நான் தமிழில் தான்...பாலாஜி : அவசியம் பாருங்க..

தீவு : நான் தமிழில் தான் பார்த்தேன். இந்தியா தமிழா என்று தெரியாமல் போனேன். தமிழ் என்றதும் ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனால், நன்றாக இருக்கவே குறை தெரியவில்லை. தமிழ்ல எழுதினா போதாதா, வைரம், இந்தியில் வேறு எழுத வேண்டுமா?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168581777133441402007-01-12T11:32:00.000+05:302007-01-12T11:32:00.000+05:30படத்தை அலசி துவைச்சு காயப்போடாம பார்க்கலாமா வேணாமா...படத்தை அலசி துவைச்சு காயப்போடாம பார்க்கலாமா வேணாமாங்கிற கேள்விக்கு மட்டும் answer பண்ணினதுக்கு தேங்க்ஸ் :)

Couple of கேள்விகள்

1. தமிழ்ல பார்த்தீங்களா, ஹிந்தியா??

2. தமிழ்னா, டப்பிங் எப்படி, சூர்யா வாய்ஸ் Okவா, வைரமுத்து lyrics??

3. ஹிந்தினா என்னை மாதிரி ஏக் காடி மே ஏக் கிசான் பார்ட்டிகளுக்கு subtitle இல்லாம புரியுமா?? (இல்லாட்டியும் மணிரத்னம் பட dialogues ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168578198438616242007-01-12T10:33:00.001+05:302007-01-12T10:33:00.001+05:30ப்ரகாஷ், இங்கே -ரொரண்டோவில்- இதன் ப்ரிமியர் ஷோ ரெட...ப்ரகாஷ், இங்கே -ரொரண்டோவில்- இதன் ப்ரிமியர் ஷோ ரெட் கார்ப்பெட் வரவேற்போடு ஒரு திரையரங்கில் இன்று நடைபெறுகின்றது (முடிந்திருக்கும் இச்சமயம்). ஒரு இந்தியப்படத்திற்கு -இந்தியாவுக்கு வெளியே-கனடாவில் நடக்கும் முதலாவது ப்ரிமியர் ஷோ என்று ஊடகங்கள் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கின்றன. நானும் ஜஸ்வர்யாவைப் பார்க்கலாம் என்று ப்ரிமியருக்கான ரிக்கேட்டுக்களைத் தேடியபோது, ஆரம்ப விலையே 250 டொலர்களைத்தாண்டி இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168578194284981942007-01-12T10:33:00.000+05:302007-01-12T10:33:00.000+05:30oru MBA mudichituthan padam paarkanumnu ninaikiren...oru MBA mudichituthan padam paarkanumnu ninaikiren!

stock market,import subsidy,machinery export,permit raj...shabba...ippave kanna kattudheAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168576543832668992007-01-12T10:05:00.000+05:302007-01-12T10:05:00.000+05:30hi prakas, any controversial scene in the movie?.....hi prakas,
any controversial scene in the movie?....because its a biography and the director is maniratnam

how abt the photography...i think its the first maniratnam film to be shot at foriegn location excluding srilanka for kannathil muthamittalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168576371745973302007-01-12T10:02:00.000+05:302007-01-12T10:02:00.000+05:30// ( படத்தின் கதாபாத்திரங்கள், நிஜத்தில் யார் என்ற...// ( படத்தின் கதாபாத்திரங்கள், நிஜத்தில் யார் என்று ஊகிப்பது ஒரு தனி கிக் ). //

அதே அதே..."இருவர்" படத்தில் இது செமை கிக்.

அது சரி...ஸ்பெஷல் ஷோவா..?? நடத்துங்க ராசா..யாரு இன்விடேஷன். வாத்தியாரா..??Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168571031101061242007-01-12T08:33:00.000+05:302007-01-12T08:33:00.000+05:30Hot review.. 6/10 is disappointing for Maniratnam'...Hot review.. 6/10 is disappointing for Maniratnam's standards.. Especially since Madhavan had said this might be Mani's best movie made yet....Barthttps://www.blogger.com/profile/04553270033408585312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168550566840691142007-01-12T02:52:00.000+05:302007-01-12T02:52:00.000+05:30குரு விளம்பரம் பார்த்தேன்.அதில் வைரமுத்து பெயர் பே...குரு விளம்பரம் பார்த்தேன்.
அதில் வைரமுத்து பெயர் போட்டிருக்கிறார்கள்.தமிழிலும் டப் பண்ணி வெளியிடுகிறார்கள?அல்லது மூலத்திலும் வைரமுத்தா?theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168542849955284262007-01-12T00:44:00.000+05:302007-01-12T00:44:00.000+05:30நன்றீ நன்றீ! பார்க்கணும்...நன்றீ நன்றீ! பார்க்கணும்...Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168541060836699892007-01-12T00:14:00.000+05:302007-01-12T00:14:00.000+05:30பிரபு : படம் நாளைக்குத் தான் ரிலீஸ் ஆகிறது. இன்றைக...பிரபு : படம் நாளைக்குத் தான் ரிலீஸ் ஆகிறது. இன்றைக்கு ஸ்பெஷல் ஷோ பார்த்தேன். கொஞ்சம் எக்ஸ்க்ளூசிவ் ஆக இருக்கட்டுமே என்று அவசரப்பட்டு எழுதினது. அதான் அப்படி :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168540989542678132007-01-12T00:13:00.000+05:302007-01-12T00:13:00.000+05:30பாலா : நன்றி ( பல்லவி சரணத்தை நிறுத்தினதுக்காக இல்...பாலா : நன்றி ( பல்லவி சரணத்தை நிறுத்தினதுக்காக இல்லை ) :-)

எஸ்.கே : நன்றி. இந்தப் படத்துக்கு பாட்டே தேவையில்லை. இருந்தாலும், நாலு பாட்டு. எனக்குப் பிடிக்கவில்லை. பின்னணி இசை நன்றாக இருந்தது. ஆனால் எழுதும் போது நினைவுக்கு வரவில்லைJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168540220313406672007-01-12T00:00:00.000+05:302007-01-12T00:00:00.000+05:30வழக்கமான பிரகாஷ் பஞ்ச் இல்லை! நக்கலும் குறைச்சல்.வ...வழக்கமான பிரகாஷ் பஞ்ச் இல்லை! நக்கலும் குறைச்சல்.

வேலு நாயக்கருக்கும் வர்தாபாய்க்கும் எந்த சம்பந்தமுமில்லை. வேலு நாயக்கர், மரியோ புசோவின் டான் கார்லியோனின் இந்திய வடிவம்!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168540034949786092007-01-11T23:57:00.000+05:302007-01-11T23:57:00.000+05:30சுடச்சுட இப்பட விமரிசனத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி...சுடச்சுட இப்பட விமரிசனத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி!

பார்க்கக் கூடிய படமாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.

நன்றி.

ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே!

அவ்வளவு மோசமா?
:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1168539661798082082007-01-11T23:51:00.000+05:302007-01-11T23:51:00.000+05:30பிரகாஷ் டைப் விமர்சனம் வாசிக்க சுவாரசியமாகவே இருந்...பிரகாஷ் டைப் விமர்சனம் வாசிக்க சுவாரசியமாகவே இருந்தது :) நன்றி !

நீங்க வலைப்பதிவுகள் பக்கம் அவ்வளவா வரதில்லைன்னு, 'பல்லவியும் சரணமும்' பதிவுகளை நிப்பாட்டிட்டேன் ;-)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.com