tag:blogger.com,1999:blog-5681414.post115329594098024335..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: சிம்ரனின் 'இடை' நவீனத்துவமும், சில கவிதைகளும்Jayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5681414.post-1153398802380807592006-07-20T18:03:00.000+05:302006-07-20T18:03:00.000+05:30The blog ban has been revoked..We can sing 'Eppo K...The blog ban has been revoked..

We can sing 'Eppo Kappal yeri Poiaachu'
http://suganthis.blogspot.com/2006/07/blog-ban-revoked.htmlsuganhttps://www.blogger.com/profile/12853632271663784817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1153368017049351622006-07-20T09:30:00.000+05:302006-07-20T09:30:00.000+05:30நல்லா சொன்னீங்க பாலாஜி. நானே சீனா எப்படியெல்லாம் ச...நல்லா சொன்னீங்க பாலாஜி. நானே சீனா எப்படியெல்லாம் சென்சார் செய்யறாங்கனு படிக்கனும்னு நெனச்சேன்.

இந்த ISPங்க அதுக்கு மேல. கோடு போடச்சொன்னா ரோடே போட்டுட்டாங்க. அத்தனை ISPங்களும் எப்படி ஒரேமாதிரி சொதப்புனாங்கனு தான் புரியல.

எது எப்படியோ.. தடுக்கப்படவேண்டிய தளங்கள் ரொம்பவும் பிரபலமாகி எல்லாரும் பாத்தாச்சு.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1153327478751829962006-07-19T22:14:00.000+05:302006-07-19T22:14:00.000+05:30தலைப்புக்காக ஓடோடி வந்து பாத்தா, ....ச்ச்..தலைப்பி...தலைப்புக்காக ஓடோடி வந்து பாத்தா, ....ச்ச்..தலைப்பில்லாம ஒரு படம் போடக் கூடாதா..??

மேட்டர் அல்லாருக்கும் போய் சேந்திருக்குமே..?? ;-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1153320482486309002006-07-19T20:18:00.000+05:302006-07-19T20:18:00.000+05:30Thalaippu suthamaa puriyalai. Nice round up of eve...Thalaippu suthamaa puriyalai. Nice round up of events during the last few days.WAhttps://www.blogger.com/profile/12277823372788218526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1153317487779275452006-07-19T19:28:00.000+05:302006-07-19T19:28:00.000+05:30சீனா அளவு புத்திசாலித்தனமாக தணிக்கை செய்யவும் வக்க...சீனா அளவு புத்திசாலித்தனமாக தணிக்கை செய்யவும் வக்கில்லை. கூகிள் முடிவுகளைத் தேர்ந்தெடுத்து தவற விடுதல்; நீள் கட்டுரையின் இடையிடையே வரும் அதிர வைக்கும் தகவல்களை மட்டும் மறைத்தல்; ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் மட்டும் நம்பாமல், புத்தி கூர்மையுள்ள கண்காணிப்பாளர்களை விசுவாசமாக செயல்பட வைத்து, செலக்டிவ் ஆக சென்ஸார் செய்து, எது தவிர்க்கப் படுகிறது என்று வல்லுநர்களே அறியாத மாதிரி அடக்கி ஆளுதல்... இப்படி Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1153315481821066862006-07-19T18:54:00.000+05:302006-07-19T18:54:00.000+05:30நானும் க(ண்)டிக்கிறேன்...:)நானும் க(ண்)டிக்கிறேன்...:)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1153308392610458642006-07-19T16:56:00.000+05:302006-07-19T16:56:00.000+05:30இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதைப்பற்றி ஒரு...இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதைப்பற்றி ஒரு தலையங்க கட்டுரையும் ஒரு செய்திக்கட்டுரையும் இருந்தது.
சில குறிப்பிட்ட இஸ்லாமிய இந்துத்வ (20) தளங்களை நீக்க முயன்று தொழில்நுட்ப கோளாறினால் அனைத்தையும் நீக்கி விட்டார்களாம்.

பிரகாஷ்,

உங்களுடன் சேர்ந்து இந்த அடக்குமுறையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1153298803988108252006-07-19T14:16:00.000+05:302006-07-19T14:16:00.000+05:30அண்ணாத்த சைடு பார்ல தமிழ்ப்பதிவுகள் அப்டீன்ற தலைப்...அண்ணாத்த சைடு பார்ல தமிழ்ப்பதிவுகள் அப்டீன்ற தலைப்புல சில பதிவுகள ஒட்டிகினுகீதே.. அதுல http://mugamoodi.blogspot.comபதிவு மிஸ்ஸாவுது... ஒண்ணு இத்தயும் லிஷ்டுல ஒட்டு.. இல்லாங்காட்டி அந்த டைட்டில "எனக்கு பிடிச்ச தமிழ் வலைப்பதிவுகள்"னு மாத்து...முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.com