tag:blogger.com,1999:blog-5681414.post115065821311768199..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: மிக்ஸர் - IJayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5681414.post-1152166022631297362006-07-06T11:37:00.000+05:302006-07-06T11:37:00.000+05:30அண்ணே கில்லில என்னோட போஸ்ட் பத்தி போட்டு மெய் சிலி...அண்ணே கில்லில என்னோட போஸ்ட் பத்தி போட்டு மெய் சிலிர்க்க வெச்சுடீக...நன்றி னு ஒரு வார்த்தைல சொன்னா நல்லா இருக்காது (இப்பெல்லாம் இது தான் பேசன் போல யார பார்த்தாலும் இப்பிடித்தேன் சொல்றாக)...இந்த பக்கம் வந்தா சொல்லுங்க fish பிரியாணி போட்டுரலாம்... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150910823114431532006-06-21T22:57:00.000+05:302006-06-21T22:57:00.000+05:30எல்லா விசயத்தயும் ஒரு ரவுண்டு வந்துடீங்க ...fish ப...எல்லா விசயத்தயும் ஒரு ரவுண்டு வந்துடீங்க ...fish பிரியாணில fish இருந்ததுனு நினைச்சு சந்தோச பட்டுக்க வேண்டியது தான்...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150905736600393482006-06-21T21:32:00.000+05:302006-06-21T21:32:00.000+05:30மெய்யாலுமே ஃபிஷ் கட்லெட் இருக்கு. பெங்காலி ஐட்டம்....மெய்யாலுமே ஃபிஷ் கட்லெட் இருக்கு. பெங்காலி ஐட்டம். நல்லா இருக்கும். நான் சாப்பிட்டிருக்கேன்.

மால்குடி டேய்ஸ் லின்குக்கு நன்றி.Premalathahttps://www.blogger.com/profile/02741047367535557036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150728867027563772006-06-19T20:24:00.000+05:302006-06-19T20:24:00.000+05:30ப்ரகாஷ்..இந்த மிக்ஸ்ரோட எனக்காக இன்னொரு மிக்ஸர் போ...ப்ரகாஷ்..
இந்த மிக்ஸ்ரோட எனக்காக இன்னொரு மிக்ஸர் போடுங்க..
http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_19.htmlகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150727316796049422006-06-19T19:58:00.001+05:302006-06-19T19:58:00.001+05:30யக்கா & தேவ் : நன்றி.யக்கா & தேவ் : நன்றி.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150727298802061702006-06-19T19:58:00.000+05:302006-06-19T19:58:00.000+05:30மஞ்சூர் ராசா : முத்துராமனின் புத்தகம் பத்தி நீளமான...மஞ்சூர் ராசா : முத்துராமனின் புத்தகம் பத்தி நீளமான குறிப்பு தான் எழுதலாம்னு இருந்தேன். வழக்கம் போலவே,.. நேரம் கிடைக்கலே :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150727230418696682006-06-19T19:57:00.000+05:302006-06-19T19:57:00.000+05:30துபாய்வாசி : வசந்த பவனிலே மீன் கட்லட் என்றதும் குழ...துபாய்வாசி : வசந்த பவனிலே மீன் கட்லட் என்றதும் குழம்பிட்டேன். முழுசாப் படிச்சதும் தான் விளங்குச்சு.

சின்ன வயசிலே, ஊரில் இருந்து வரும் போது, பாட்டி முந்திரிப்பருப்பு பிஸ்கட் என்று ஒரு ஐட்டத்தை வாங்கிக் கொண்டு வருவார்கள். முந்திரியெல்லாம் போட்டிருக்காது. பிஸ்கெட்டின் வடிவம், முந்திரிப்பருப்பு மாதிரி இருக்கும். அதுக்கு இது எவ்ளவோ பரவாயில்லை :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150715582889588862006-06-19T16:43:00.000+05:302006-06-19T16:43:00.000+05:30அப்ப ஒரு வாட்டி பாரிஜாதம் படம் பாத்துடுவோம். அப்பட...அப்ப ஒரு வாட்டி பாரிஜாதம் படம் பாத்துடுவோம். அப்படியே ஹைதராபாத் ஃபிஷ் பிரியாணியும்.

அப்புறம் வளர்ந்துவரும் எழுத்தாளர் முத்துராமனின் எழுத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150709038823287622006-06-19T14:53:00.000+05:302006-06-19T14:53:00.000+05:30விமரிசனம் படிச்சுட்டா படம் சுவாரஸியப்படாதேன்னு பயந...விமரிசனம் படிச்சுட்டா படம் சுவாரஸியப்படாதேன்னு பயந்து பயந்து
இங்கே வந்தேன். இது வேற ஒரு மிக்ஸர்.
நல்லா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150703921775414892006-06-19T13:28:00.000+05:302006-06-19T13:28:00.000+05:30Super Mixer... NIce to read..Pls do continueSuper Mixer... NIce to read..Pls do continueAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150702824725092592006-06-19T13:10:00.000+05:302006-06-19T13:10:00.000+05:30மீன் பிரியாணி இங்கே எல்லாம் சகஜம். நீங்களாவது நல்...மீன் பிரியாணி இங்கே எல்லாம் சகஜம். நீங்களாவது நல்லாயிருந்ததுனு சொல்றீங்க. நான் ஒரு தடவை சாப்பிட்டு, பின்னே வாந்தியே எடுத்துவிட்டேன் இங்கே!

இதெல்லாம் பரவாயில்லை. வசந்த பவன் துபாய் கிளையில், ஒரு முறை இன்றைய ஸ்பெஷ்ல் 'மீன் கட்லெட்'னு போட்டிருந்தான். என்னப்பா இது சைவ ஓட்டலில் மீன் எல்லாம் போடறீங்கன்னு கேட்டா, அவன் சொல்றான் - மீன் வடிவத்திலே இருக்கும் கட்லெட்டாம்! இதுக்கு நீங்க சாப்பிட்டதுAnonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150700692066178382006-06-19T12:34:00.000+05:302006-06-19T12:34:00.000+05:30உஷா, அது ஷஷாங்க் இல்லே, மஞ்சுநாத். (எனக்கு புத்தப்...உஷா, அது ஷஷாங்க் இல்லே, மஞ்சுநாத். (எனக்கு புத்தப்புழு நியாபகம் எல்லாம் வருது :-)

சந்திரபாபு வந்தாச்சே... நான் படிச்சுட்டு, ஏதோ கிறுக்கின மாதிரி நினைவு. ஞாபகம் இல்லேJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150699278023823222006-06-19T12:11:00.000+05:302006-06-19T12:11:00.000+05:30thanks for the info alex. This took place early th...thanks for the info alex. This took place early this year and im aware of it. When comes to new media, BS' approach looks promising compared to its peers. Govindarj also blogs hereJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150699226535777562006-06-19T12:10:00.000+05:302006-06-19T12:10:00.000+05:30பிரகாசரே! மால்குடி டேஸில் நடித்த குட்டி பையன் ஷஷாங...பிரகாசரே! மால்குடி டேஸில் நடித்த குட்டி பையன் ஷஷாங்கை விட்டு விட்டீர்களே? இதைப் பற்றி பேசும்பொழுது எல்லாம் விபத்தில்
இறந்த டைரக்டர் சங்கர்நாக் நினைவில் வருகிறார்.

இன்னொரு தகவல் ப்ளீஸ், சந்திரபாபுவைப் பற்றி கிழக்குபதிப்பகம் புத்தகம் போட போகிறார்கள் என்ற செய்தி வந்ததே,
புத்தகம் வெளிவந்தாகிவிட்டதா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150696085260398582006-06-19T11:18:00.000+05:302006-06-19T11:18:00.000+05:30unconnected:Govindaraj Ethiraj seems to have moved...unconnected:

Govindaraj Ethiraj seems to have moved from CNBC TV18 into Business standard. His blog here

http://datelinebombay.blogspot.com/2006/06/fighting-government-to-survive.html

just for info.Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150694543678879592006-06-19T10:52:00.000+05:302006-06-19T10:52:00.000+05:30பாலா : தேங்ஸ் தலைவரே...பாலா : தேங்ஸ் தலைவரே...Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150694514658758192006-06-19T10:51:00.000+05:302006-06-19T10:51:00.000+05:30வெங்கட்ரமணி : பின்னூட்டத்துக்கு நன்றி. டெம்ப்ளேட்ட...வெங்கட்ரமணி : பின்னூட்டத்துக்கு நன்றி. டெம்ப்ளேட்டை சரி பண்ணிட்டேன்.

யுபி தர்ஷன் : தொட்டில் பழக்கம்.... :-)
மாத்திக்கிடுறேன். நன்றிJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150694382421009842006-06-19T10:49:00.000+05:302006-06-19T10:49:00.000+05:30ஆசாத் : சென்னையின் முக்கியமான உணவுத் தலங்கள்னு ஒரு...ஆசாத் : சென்னையின் முக்கியமான உணவுத் தலங்கள்னு ஒரு மேட்டர் எழுதுங்களேன். ரொம்ப உபயோகமாக இருக்கும்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150694336618058962006-06-19T10:48:00.000+05:302006-06-19T10:48:00.000+05:30சன்னாசி : இல்லேன்னா, நீங்க எல்லாம் என் வலைக்கு வரீ...சன்னாசி : இல்லேன்னா, நீங்க எல்லாம் என் வலைக்கு வரீங்கன்னு எப்படித்தான் தெரிஞ்சுக்கறதாம்? :-)

அதாவது, டெம்ப்ளேட் மாத்தும் போது, அதை மட்டும் கவனிக்காம விட்டுட்டேன். சரிபண்ணிட்டேன்Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150686808303485592006-06-19T08:43:00.000+05:302006-06-19T08:43:00.000+05:30Mix is hot... Do continue!Mix is hot... Do continue!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150663347881895412006-06-19T02:12:00.000+05:302006-06-19T02:12:00.000+05:30சொல்வதுக்கு மன்னிக்கவும் தங்களின் இந்த பதிவில் இர...சொல்வதுக்கு மன்னிக்கவும் தங்களின் இந்த பதிவில் இருக்கும் ஆங்கில பெயர்கள் தமிழில் எழுதியிருப்பதை வாசித்து முடிப்பதற்குள் தலை சுற்றுகிறது. அம்மாடியோவ் !! அங்கிலத்தில் எழுதியிருந்தால் மிகசரியானஉச்சரிப்போடே மிக எழிதாக புரிந்துகொண்டிடிருக்கலாம்.U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150662840047461652006-06-19T02:04:00.000+05:302006-06-19T02:04:00.000+05:30அட பிரகாஷ், நீங்களும் கதம்பம் முயற்சி செய்றீங்களா....அட பிரகாஷ், நீங்களும் கதம்பம் முயற்சி செய்றீங்களா.. நல்லாதான் இருக்கு.

//ஒருதரம் பார்க்கலாம். அதாவது, படத்தைச் சொன்னேன். //
அது சரி.

//டாம்க்ரூய்சுக்கு ஒரு நியாயம்,காப்டனுக்கு ஒரு நியாயமா? இது என்ன பாரபட்சங்கறேன்...

அதானே.. சொல்லப்போனா.. தமிழ் படத்தை விட ஆங்கில படத்துல முழம் முழமா சுத்துவாங்க.. ஒரு ஜேம்ஸ்பாண்டு படத்துல அவர் ஒரு ஏரோபிளேன்ல இருந்து குதிச்சு பாரசூட்Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150662346635170382006-06-19T01:55:00.000+05:302006-06-19T01:55:00.000+05:30//ஃபிஷ் பிரியாணி என்று ஒரு ஐட்டம் இருந்தது//பிரகாஷ...//ஃபிஷ் பிரியாணி என்று ஒரு ஐட்டம் இருந்தது//

பிரகாஷ்ஜி,

ஆற்காடு சாலைல சார்மினார் படமெல்லாம் போட்டு ஒண்ணு இருக்கு. அப்படி இப்படி நெறைய ஹைதராபாதி பிரியாணிக் கடைங்க வந்துருச்சு.

கொஞ்சம் எண்ணெய் தூக்கலா இருக்கணும், பட்டையெல்லாம் வெட்டாம அப்படியே முழுசாப் போடணும், இன்னும் கொஞ்சம் ஸ்பெசிஃபிகேஷன் இருக்கு :)

ஹைதராபாதி பிரியாணி பத்தி தமிழ் கூறும் நல்லுலகத்துல இதுக்கு அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1150661614031910902006-06-19T01:43:00.000+05:302006-06-19T01:43:00.000+05:30அண்ணே, உங்களுக்கும் align=justify இருந்திச்சுன்னா ...அண்ணே, உங்களுக்கும் align=justify இருந்திச்சுன்னா ஃபயர்ஃபாக்ஸில குழப்படியாத் தெரியுதுன்னு சொல்லணுமா?சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.com