tag:blogger.com,1999:blog-5681414.post114875653027047632..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: புதுப்பேட்டை - DisappointingJayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5681414.post-1149025744540101512006-05-31T03:19:00.000+05:302006-05-31T03:19:00.000+05:30Prakash, did you see my take on it? :)http://www.d...Prakash, did you see my take on it? :)

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=4547Balaji Srinivasanhttps://www.blogger.com/profile/08726999248541467104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148881906399796682006-05-29T11:21:00.000+05:302006-05-29T11:21:00.000+05:30பிரகாஸ்ஜிநேற்று இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எப்...பிரகாஸ்ஜி
நேற்று இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எப்படி வகைப்படுத்துவது என்று குழம்பிக்கொண்டிருந்தேன் உங்கள் விமர்சனம் அதனை தெளிவாகச் சொல்லியிருக்கிறது.செல்வராகவனினிடம் கொஞ்சம் சரக்கிருப்பது உண்மை ஆனால் பயன்படுத்தத் தெரியவில்லை.

கொஞ்சம் போல ராம்கோபால் வர்மாவின் 'D' சாயல் அடிக்கிறதே கவனிக்கவில்லையா?ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148830784852409522006-05-28T21:09:00.000+05:302006-05-28T21:09:00.000+05:30//ஹோசூரில் ரிலீஸ் ஆகியிருக்குமே? :-). //நீங்கள் இவ...//ஹோசூரில் ரிலீஸ் ஆகியிருக்குமே? :-). //

நீங்கள் இவ்வளவு சொன்ன பிறகும் இப்படத்தை ஒசூர் வரைக்கும் போய்.. ஹிஹி...

ஈஸ்வர், தகவலுக்கு நன்றி!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148823956043478182006-05-28T19:15:00.000+05:302006-05-28T19:15:00.000+05:30தனுஷ விடுத்து வேறு நாயகர்கள்களை ( சூர்யா ,ஆர்யா,ஜ...தனுஷ விடுத்து வேறு நாயகர்கள்களை ( சூர்யா ,ஆர்யா,ஜீவன் )பயன்படுத்தி இருந்தால் பாத்திர படைப்பு நன்றாக இருந்திருக்குமோ? இருந்தும் செல்வராகவனின் உழைப்புக்கு பாராட்டுக்கள்!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148820846123994542006-05-28T18:24:00.000+05:302006-05-28T18:24:00.000+05:30விமர்சனத்தைப் படிக்கும்போது ரசிகர்களின் ஆவலுடனான ...விமர்சனத்தைப் படிக்கும்போது ரசிகர்களின் ஆவலுடனான எதிர்ப்பார்ப்புக்கு ஏமாற்றம் என்று தான் நினைக்கிறேன்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148809663499665242006-05-28T15:17:00.000+05:302006-05-28T15:17:00.000+05:30பிரகாஷ் அவர்களே,படம் எப்படி இருக்கும் என்று அறிந்த...பிரகாஷ் அவர்களே,

படம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள வெகு ஆவலோடு இங்கு வந்தேன்.( உங்களின் ஆய்த எழுத்து விமர்சனம் ஒரு காரணம்). ஆனால் உங்கள் விமர்சனம் ஏமாற்றி விட்டது.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148799629833462332006-05-28T12:30:00.000+05:302006-05-28T12:30:00.000+05:30பாலாஜி, அரவிந்த் கிருஷ்ணா தான் படத்தின் ஒளிப்பதிவா...பாலாஜி, அரவிந்த் கிருஷ்ணா தான் படத்தின் ஒளிப்பதிவாளர். அருமையாகச் செய்திருக்கிறார். ( இவர் ஒரு நடிகராக ஏற்கனவே அறிமுகமானவர். குருதிப்புனலில், தனுஷ் என்ற பெயரில் தீவிரவாதியாக infiltrate செய்யும் தாடிக்காரர் நினைவிருக்கிறதா? அவர்தான் இவர்)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148799380123416402006-05-28T12:26:00.000+05:302006-05-28T12:26:00.000+05:30இளவஞ்சி : 'பெங்களூரு'வில் இன்னும் ரிலீஸ் ஆகலையா? ஹ...இளவஞ்சி : 'பெங்களூரு'வில் இன்னும் ரிலீஸ் ஆகலையா? ஹோசூரில் ரிலீஸ் ஆகியிருக்குமே? :-). படம் பாதி வரை நன்றாகத்தான் இருந்தது. இடைவேளைக்குப் பிறகு சொதப்பிவிட்டார். படிச்ச நாய் பாட்டு, கமல்பாட்டும் நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தன. அதுக்கு மேலே ஒண்ணுமில்லை :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148788670002958412006-05-28T09:27:00.000+05:302006-05-28T09:27:00.000+05:30அரவிந்த் கிருஷ்ணா?? யார் இவர்?அரவிந்த் கிருஷ்ணா?? யார் இவர்?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1148786070049031032006-05-28T08:44:00.000+05:302006-05-28T08:44:00.000+05:30பிரகாஷ்,இங்கே படம் பார்க்க வழியில்லாமல் யார் விமர்...பிரகாஷ்,

இங்கே படம் பார்க்க வழியில்லாமல் யார் விமர்சனம் போடுவார்கள் என காத்திருந்தேன்! தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதன்முதலாக நீங்கள்! :)

ம்ம்ம்... படம் சொல்லிக்கறமாதிரி இல்லைங்கறது கேட்க கஷ்டமா இருக்கு! அந்த கமல் பாட்டு, "படிச்ச நாய்" பாட்டு இதைப்பற்றியும் நீங்க ரெண்டு வரி சொல்லியிருக்கலாம்...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.com