tag:blogger.com,1999:blog-5681414.post114214905347239647..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: Jaane Bhi Do YarooJayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5681414.post-1143786917425957052006-03-31T12:05:00.000+05:302006-03-31T12:05:00.000+05:30நசீருத்தீன் ஷா பேரு வினோத் = அது குந்தன் ஷா அசிஸ்ட...நசீருத்தீன் ஷா பேரு வினோத் = அது குந்தன் ஷா அசிஸ்டெண்ட் விது வினோத் சோப்ரா-வோட பேரும் கூட.
ரவி பாஸ்வானி பேரு சுதீர் மிஸ்ரா.. குந்தனின் இன்னொரு அசிஸ்டெண்ட்.இவரு Hasaaron Khwaishein Jaisi, Chameli போன்ற படங்களெல்லாம் எடுத்தாரு.Blogeswarihttps://www.blogger.com/profile/07577999785808985783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142237194132310882006-03-13T13:36:00.000+05:302006-03-13T13:36:00.000+05:30மிஸ்டர் துளசி நல்ல சுகம்( அப்படின்னு நினைக்கறேன். ...மிஸ்டர் துளசி நல்ல சுகம்( அப்படின்னு நினைக்கறேன். யாராவது ச்சீனர்களைத்தான் கேக்கணும். அங்கெதான்
போயிருக்கார்)

அமோல் பாலேக்கர் நடிச்ச படங்கள் எல்லாம் இப்போப் பார்த்தாலும் நல்லாதான் இருக்கும். நம்ம வீட்டுலே
ச்சோட்டிஸீ பாத், தாமாத்ன்னு கொஞ்சம் இருக்கு.

நம்ம கொள்கையே கொஞ்சம் மனம்விட்டுச் சிரிக்கணும்ங்கறதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142164622156243532006-03-12T17:27:00.000+05:302006-03-12T17:27:00.000+05:30ஸ்ரீரங்கன் ; அடேங்கப்பா, இன்னாமா யோசிக்கிறீங்க. சொ...ஸ்ரீரங்கன் ; அடேங்கப்பா, இன்னாமா யோசிக்கிறீங்க. சொல்லப் போனால், நீங்க சொல்ற கருத்துகளுக்கு நான் எதிர்ப்பதமாக சிந்திக்கிறவன். பின்னொரு நாளில் நிதானமாக...Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142164609240606652006-03-12T17:26:00.002+05:302006-03-12T17:26:00.002+05:30சுதாகர் : மிகச் சரி. சமீர் கக்கரை, பேசும் படத்தில்...சுதாகர் : மிகச் சரி. சமீர் கக்கரை, பேசும் படத்தில் பார்த்ததாக நினைவு. மறுமொழிக்கு நன்றிJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142164597183498412006-03-12T17:26:00.001+05:302006-03-12T17:26:00.001+05:30பத்மா : நீங்க போட்ட பட்டியலில், சபாஷ் மீனாவையும், ...பத்மா : நீங்க போட்ட பட்டியலில், சபாஷ் மீனாவையும், பலே பாண்டியாவையும் சேர்த்துக்கங்க.. மூணு மணிநேரத்துக்கு கவலை மறந்துவிடும் உத்தரவாதம்,Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142164583336914052006-03-12T17:26:00.000+05:302006-03-12T17:26:00.000+05:30தேவுரே.. பஹாளா சந்தோஷா ஆகித்து.சலீல் சௌத்ரி, எல்லா...தேவுரே..

பஹாளா சந்தோஷா ஆகித்து.

சலீல் சௌத்ரி, எல்லாரீஸ்வரி காம்போ.. ஆஹா... மதியம் தான்.. அம்மிணி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்.. haunting னுவாங்களே.. சத்தியமாக அது இந்தக் குரல் தான்..Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142160951797568132006-03-12T16:25:00.000+05:302006-03-12T16:25:00.000+05:30//JDBY வந்த காலத்தில் நிலவிய பிரச்சனைகளான், வேலை இ...//JDBY வந்த காலத்தில் நிலவிய பிரச்சனைகளான், வேலை இல்லாத் திண்டாட்டமும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தப் படக்கூடிய நிலையில் இருந்த லஞ்ச லாவணியமும், அரசியல் சூழ்நிலைகளும், பிழைப்பதற்கான பொதுவுடைமைக் கொள்கைகளும், இன்றைய செல்போன்-பிஸ்ஸா-கோக் இளைஞர்களிடம் எடுபடாது. //

பிரகாஷ் கொஞ்சம் அப்படியே இறங்கிக் கீழே வாங்கோ!

அப்படியே இராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களையும் Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142158900163787832006-03-12T15:51:00.000+05:302006-03-12T15:51:00.000+05:30இல்லி:http://andaiayal.blogspot.com/2006/03/blog-p...இல்லி:

http://andaiayal.blogspot.com/2006/03/blog-post_12.html

அருள்arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142157973113351712006-03-12T15:36:00.000+05:302006-03-12T15:36:00.000+05:30//பிழைப்பதற்கான பொதுவுடைமைக் கொள்கைகளும், இன்றைய ச...//பிழைப்பதற்கான பொதுவுடைமைக் கொள்கைகளும், இன்றைய செல்போன்-பிஸ்ஸா-கோக் இளைஞர்களிடம் எடுபடாது. //
சரியாகச் சொன்னீர்கள். நுக்கட் தொடரில் வரும் சமீர் கக்கரின் குடிகார வேஷம்,வேலையில்லாத மக்களின் அவலம், சேரிப்பகுதியான திரைக்களம் போன்றவை இன்னும் ரசிக்கத் தகுந்ததெனினும், இளையதலைமுறையால் இவற்றை தனித்து உள்வாங்கி ரசிக்க முடிவதில்லை. குந்தனின் அருமையான படைப்புகளில் ஒன்று JBDY மற்றும் NUKKAD serial.<BRSudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142154954653527572006-03-12T14:45:00.000+05:302006-03-12T14:45:00.000+05:30:-) enjoy!!!arul:-) enjoy!!!
arularulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142154575351515052006-03-12T14:39:00.000+05:302006-03-12T14:39:00.000+05:30முகமூடி : //எதுவும் ஃபிகர் மேட்டர்ல மாட்டின்கினீங்...முகமூடி :
//எதுவும் ஃபிகர் மேட்டர்ல மாட்டின்கினீங்களா.. ஆராவது ப்ர(ரப்)சர் பண்றாங்களா? //

இது வேறயா, அது சரி :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142154509155431022006-03-12T14:38:00.000+05:302006-03-12T14:38:00.000+05:30துளசி : நல்ல சௌக்கியம். ஒளுங்கா ஊரு போய்ச் சேந்தீங...துளசி : நல்ல சௌக்கியம். ஒளுங்கா ஊரு போய்ச் சேந்தீங்களா? மிஸ்டர் துளசி சௌக்கியமா?

//கிந்தி? புது பாஷையா?... ச்சும்மா :-)))))//

நண்பர்கள், நான் அறியாமலே, என்னை அதிகமாக இன்புளூயன்சு செய்துவிடுகிறார்கள் :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142154427631974802006-03-12T14:37:00.000+05:302006-03-12T14:37:00.000+05:30மல்மார் வீக்லி என்றொரு படம் வந்திருக்க்கிறது. அதைப...மல்மார் வீக்லி என்றொரு படம் வந்திருக்க்கிறது. அதைப்பார்த்ததிலிருந்து எனக்கும் ஜானேபிதோயாரொன் நினைவுதான். முடிவு நல்ல நகைச்சுவையுடன் கூடிய யதார்த்தம். நேற்று இன்னொருமுறை DVDயில் பார்த்தோம். தலைவருக்கு வேலை pressure.tension குறைய. நானும் உத்தரவின்றி உள்ளேவா, காதலிக்க நேரமில்லை, படோசன் போன்ற முழு நகைச்சுவை படங்களை பார்த்து டென்ஷனை குறைப்பது வழக்கம்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142153548258893632006-03-12T14:22:00.000+05:302006-03-12T14:22:00.000+05:30இன்னா நைனா... வர வர பதிவுங்க எல்லாம் pathos ஸாங்கோ...இன்னா நைனா... வர வர பதிவுங்க எல்லாம் pathos ஸாங்கோட ஆரம்பிக்கிது... எதுவும் ஃபிகர் மேட்டர்ல மாட்டின்கினீங்களா.. ஆராவது ப்ர(ரப்)சர் பண்றாங்களா?முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1142151709046746392006-03-12T13:51:00.000+05:302006-03-12T13:51:00.000+05:30பிரகாஷ்,நல்லா இருக்கீங்களா?//இன்றைக்கு நான் ஒரு கி...பிரகாஷ்,

நல்லா இருக்கீங்களா?

//இன்றைக்கு நான் ஒரு கிந்தி படம் பார்த்தேன்.//

கிந்தி? புது பாஷையா?... ச்சும்மா :-)))))

அந்த 'டெட் பாடி' ஸீன் இப்போ நினைச்சாலும் சிரிப்புதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com