tag:blogger.com,1999:blog-5681414.post113450444979788592..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: டூரிங் டாக்கீஸ்Jayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5681414.post-1134632134812397932005-12-15T13:05:00.000+05:302005-12-15T13:05:00.000+05:30குருநாதர் பிரகாசரே..!! உங்கள் பதில் கண்டு தெளிவு ப...குருநாதர் பிரகாசரே..!! உங்கள் பதில் கண்டு தெளிவு பெற்றோம். வாழ்வில் உய்வு கொண்டோம்.மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134555157485945512005-12-14T15:42:00.000+05:302005-12-14T15:42:00.000+05:30ரொம்ப சரிங்க...இப்போ சினிமான்னா ஒரு த்ரில்லே இல்லை...ரொம்ப சரிங்க...இப்போ சினிமான்னா ஒரு த்ரில்லே இல்லைங்க...

உங்க போலீஸ் பதிவில் கேட்ட கேள்விக்குப் பதில் Hemel Hempsteadலிருந்து எங்க ஊர்..கொஞ்சம் தள்ளிங்க 40 mins drive.
அதனால தப்பிச்சோம். ப்ரேமலதா பாலன் தம்பதியினர் எங்க வீட்டுக்கு வந்துட்டு காலைல கிளம்பி போனாங்க.... நல்ல வேளை 6:30 மணிக்குப் போய் சேர்ந்தாங்க..அவங்க தான் மயிரிழைல தப்பிச்சிருக்காங்க...Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134545672188873802005-12-14T13:04:00.000+05:302005-12-14T13:04:00.000+05:30பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.ம...பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

முகமூடி : அவ்ளோ மோசமாவா இருக்கு? சரி பண்றேன்.

சிசியா மீனாக்ஸ் : நோஸ்டால்ஜியா போஸ்ட் போடும் போதெல்லாம், கட்டக்கடேசியிலே, செண்டிமெண்ட் சேரன் மாதிரி, ( அர்த்தம் வருதோ இல்லையோ ) ஒரு பஞ்ச் லைனுடன் முடிக்க வேண்டும் என்று தமிழ் மரபு சொல்லுது சிசியா...:-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134534024652960472005-12-14T09:50:00.000+05:302005-12-14T09:50:00.000+05:30சினிமாவைச் சுற்றியுள்ள பிற விஷயங்களுக்காக ஃபீலாகிய...சினிமாவைச் சுற்றியுள்ள பிற விஷயங்களுக்காக ஃபீலாகியிருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் சினிமா பார்க்கிற நிஜமான pleasure தொலைந்துவிட்டதாக சொல்லியிருப்பது புரியலையே தலைவா. நல்ல சினிமாவின் pleasure இன்னும் அதனுள்ளே தான் இருக்கிறது.மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134533036819819512005-12-14T09:33:00.000+05:302005-12-14T09:33:00.000+05:30நம்ம ஊட்டுபக்கமும், பொள்ளாச்சி சின்னாம்பாளாயத்துல ...நம்ம ஊட்டுபக்கமும், பொள்ளாச்சி சின்னாம்பாளாயத்துல தினகரன் டாக்கீஸ்ன்னு ஒன்னு இருந்துச்சுங்க, வானம்பாடி பாயும்புலி, சகலகலவல்லவன், தூங்காதே தம்பி தூங்காதேன்னு, எல்லா படத்தையும் ரெண்டு மூனு வாட்டி பார்த்து சலிச்ச இடம்.. வெறும் 75பைசா டிக்கெட்டுல, இப்ப அந்த தியேட்டர் இருந்த இடத்துல சுத்து வட்டாரத்துக்கு சம்பந்தமில்லாம ஒரு பங்களா கட்டியிருக்காங்க.. ம்ம்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்..Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134529860977286352005-12-14T08:41:00.000+05:302005-12-14T08:41:00.000+05:30நல்லாயிருக்கு .திருச்சியில் கல்லூரி நாட்களில் எல்ல...நல்லாயிருக்கு .திருச்சியில் கல்லூரி நாட்களில் எல்லா பசங்களும் புது படங்களுக்கு படையெடுக்க ,நான் தனியாக சந்து பொந்து டூரிங் டாக்கீஸுகளை கண்டு பிடித்து பழைய சிவாஜி படம் பார்த்துத் தள்ளியது நினைவுக்கு வருகிறது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134529558570769792005-12-14T08:35:00.000+05:302005-12-14T08:35:00.000+05:30உதயகுமார்,நன்றிங்க. எமரால்ட். ஆமாம். அதென்ன 'ஜோடிங...உதயகுமார்,

நன்றிங்க. எமரால்ட். ஆமாம். அதென்ன 'ஜோடிங்க ஸ்பெஷல்'னு சொல்லிட்டீங்க? மெட்ராஸ் வர்றவங்க வெய்யிலுக்குத் தப்பிக்க அவுங்க ட்ரையினோ, பஸ்ஸோ புறப்படற நேரம் வரை அங்கே தூங்கிக்கிட்டு இருக்கறதைப் பார்த்திருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134524684933014662005-12-14T07:14:00.000+05:302005-12-14T07:14:00.000+05:30இவ்ளோ ஜொள்ன நீங்க 11 மணி காட்சிக்கு போன நூஸை மட்டு...இவ்ளோ ஜொள்ன நீங்க 11 மணி காட்சிக்கு போன நூஸை மட்டும் கடேசி வரைக்கும் ஜொள்ளவே இல்லியே...???ஐயர்https://www.blogger.com/profile/01241461211112481657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134522169497585372005-12-14T06:32:00.000+05:302005-12-14T06:32:00.000+05:30//அப்புறம் அங்கேயே மாடியிலே இன்னொரு தியேட்டர் இருந...//அப்புறம் அங்கேயே மாடியிலே இன்னொரு தியேட்டர் இருந்துச்சேப்பா, பேர் மறந்து போச்சு, அங்கே
தொடர்ந்து ஒரு படம் ஓடிக்கிட்டே இருக்குமே, 'எப்பவேணாப் போலாம் எவ்வளோ நேரமானாலும்
இருக்கலாமு'ன்னு.//

துளசி, அது எமரால்ட் தியேட்டர், ரொம்ப விஷேஷமானது, ஜோடிங்க விரும்பி போற தியேட்டர்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134518376208084362005-12-14T05:29:00.000+05:302005-12-14T05:29:00.000+05:30லேசான பதிவுக்கு நன்றி பிரகாஷ். படிக்க பிடித்துள்ளத...லேசான பதிவுக்கு நன்றி பிரகாஷ். படிக்க பிடித்துள்ளது.

78-79 ல் தொழில் நுட்ப கல்லூரியிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு field trip போயிருந்தோம்.

109 - செங்கோட்டை பேசஞ்சரில் போகும் போதே சஃபையர் போய் ஸ்டார்வோர்ஸ் பாக்கணும் திட்டம் போட்டு இருக்கற காசெல்லாம் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டோம்.

கடைசி வரிசையில் இடம் கிடைத்தது. கொட்டகைக்கு உள்ளே போனவுடன் தெரிய வந்தது, ஸ்ரீதேவி படம்Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134514881473893102005-12-14T04:31:00.000+05:302005-12-14T04:31:00.000+05:30உங்க பதிவ இன்னும் படிக்கல... ஏன்னா படிக்க முடியல.....உங்க பதிவ இன்னும் படிக்கல... ஏன்னா படிக்க முடியல... மொதல்ல இந்த font sizeஅ பெரிசு பண்ணுங்க ப்ரகாஷ்... இல்ல கண்ணு டாக்டர் பில்ல உங்களுக்கு அனுப்ப வேண்டி வரும்...முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134513144798198042005-12-14T04:02:00.000+05:302005-12-14T04:02:00.000+05:30என்ன சஃபையர் தியேட்டர் இல்லையா? ஐய்யய்யோ, அங்கே அந...என்ன சஃபையர் தியேட்டர் இல்லையா? ஐய்யய்யோ, அங்கே அந்த ப்ளூ டயமண்டிலே எத்தனை
படம் பார்த்திருக்கேன். ஆராதனா, கட்டிபதங், ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா( தம்மாரோ தம்....)
அப்புறம் அந்தப் படம் 'கோஷிஷ்'னு, என்ன ஒண்ணு ஹிந்தி ஒண்ணும் சரி(?)யாத் தெரியாது!
எல்லாம் 'படம் பார்த்துக் கதை சொல்' தான்.

அப்புறம் அங்கேயே மாடியிலே இன்னொரு தியேட்டர் இருந்துச்சேப்பா, பேர் மறந்து போச்சு, அங்கே
தொடர்ந்துதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134509195111522372005-12-14T02:56:00.000+05:302005-12-14T02:56:00.000+05:30அழகான பதிவு. நிறைய பேருக்கு பொருந்தும். :-)அழகான பதிவு. நிறைய பேருக்கு பொருந்தும். :-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1134508988312646172005-12-14T02:53:00.000+05:302005-12-14T02:53:00.000+05:30ப்ரகாஷ்ஜி,//எல்லாம் கைக்கெட்டுகிற தூரம் தான்..... ...ப்ரகாஷ்ஜி,

//எல்லாம் கைக்கெட்டுகிற தூரம் தான்..... ஆனால், சினிமா பார்த்தல் என்கிற விஷயத்தின் நிஜமான pleasure தொலைந்துவிட்டது.

சத்தியமான வார்த்தைகள். எல்லாம் டிவி மூலமாக வரவேற்பறைக்குள் அடங்கிவிட்டது. :(

அழகான பதிவு.

இற(ழ)ந்த கால நினைவூட்டல்கள் அலாதியானதொரு விஷயம்.

நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.com