tag:blogger.com,1999:blog-5681414.post112901060175282596..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: IIPM vs Gaurav Chabnis & fellow bloggersJayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5681414.post-1129513044194337202005-10-17T07:07:00.000+05:302005-10-17T07:07:00.000+05:30அந்தப் புறம் பேசுகிறது.!!! - தப்பும் தவறுமாகhttp:/...அந்தப் புறம் பேசுகிறது.!!! - தப்பும் தவறுமாக

http://nanopolitan.blogs
pot.com/2005/10/hey-guess-what.htmlMookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129135626009415562005-10-12T22:17:00.000+05:302005-10-12T22:17:00.000+05:30Prakash, miga thulliyamaagavum rasikkum padiyaagav...Prakash, miga thulliyamaagavum rasikkum padiyaagavum ezhudhi irukkireergal. Mikka nandri!Vijay Krishna Narayananhttps://www.blogger.com/profile/14028413426333054264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129128431683729122005-10-12T20:17:00.000+05:302005-10-12T20:17:00.000+05:30செந்தில், 125 கோடி ரூபாயா? நான் சரியாகக் கவனிக்க ...செந்தில், 125 கோடி ரூபாயா? நான் சரியாகக் கவனிக்க வில்லை. குதிரே வாலு கொண்டைக்கு ஆனாலும் ஆசை ரொம்ப அதிகம் :-). ஒட்டுமொத்தமாக அனைவரும் திரண்டு நிற்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரவி , கொஞ்ச காலமாக இது போல அங்கே இங்கே படித்து வருகிறேன். ஆனால், இதிலே ஒரு வித்தியாசம் இருக்கிறது. தான் பார்க்கும் வேலைக்கு நேரடியான தொடர்பு இருக்கிற விஷயத்தை பற்றி எழுதி, அதனால் வேலை போனதுண்டு. இங்கே Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129112600345436422005-10-12T15:53:00.000+05:302005-10-12T15:53:00.000+05:30Thanks Prakash, will blog in detail in 2-3 days. B...Thanks Prakash, will blog in detail in 2-3 days. Btw, thanks for the drop in call taxi.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129084867007104182005-10-12T08:11:00.000+05:302005-10-12T08:11:00.000+05:30http://www.ojr.org/ojr/stories/050315glaser/இதையும...http://www.ojr.org/ojr/stories/050315glaser/

இதையும் பாருங்க.. இவரைப் பற்றி சன்னாசி ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129082077033035652005-10-12T07:24:00.000+05:302005-10-12T07:24:00.000+05:30பிரகாஷ்,இதே கூத்து அமெரிக்காவிலும் நிகழ்கின்றது. C...பிரகாஷ்,
இதே கூத்து அமெரிக்காவிலும் நிகழ்கின்றது. CBS தொலைக்காட்சியின் 60 Minutes ABC தொலைக்காட்சியின் 20/20 ஆகியன இது குறித்து 'புலனாய்வுச்செய்திகளை' அவ்வப்போது தரச்செய்கின்றன. ஒரு நிறுவனத்தை (பல்கலைக்கழகத்தை என்று வாசிக்கவும்) மூடினால், இன்னொரு பெயரோடு இன்னோரிடத்திலே முளைக்கிறது. தமிழ்மணத்தின் வாசகர்பக்கத்தின்மேலே தோன்றும் விளம்பரங்களினைக் கொஞ்சம் ஆய்ந்து பார்த்தால், இப்பல்கலைக்கழகங்களின் -/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129058697144936832005-10-12T00:54:00.000+05:302005-10-12T00:54:00.000+05:30அரசியல் சக்திகளும், பணம் படைத்தவர்களும், பத்திரிக்...அரசியல் சக்திகளும், பணம் படைத்தவர்களும், பத்திரிக்கைகளும் வகுத்த விதிகளின்படி வாழ வேண்டும் என்றெதுவும் சட்டம் இயற்றப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது... :-(

அதுவும் 125 கோடிக்கான நீதிமன்ற நோட்டிஸ் மின்னஞ்சல் மூலம் வந்தது ஹைடெக் காமெடி..

குற்றச்சாட்டுகளை மறுப்பதின்றி, அடக்க முயற்சிப்பதிலிருந்த்தே இதில் விவகாரம் இருப்பது புரிகின்றது...

வலைத்தளம் யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129049759383245662005-10-11T22:25:00.000+05:302005-10-11T22:25:00.000+05:30:((:((Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129035658381863492005-10-11T18:30:00.000+05:302005-10-11T18:30:00.000+05:30ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தகவலு...ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தகவலுக்கு நன்றி.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129019955479992452005-10-11T14:09:00.000+05:302005-10-11T14:09:00.000+05:30there have been incidents elsewhere where blogger...there have been incidents elsewhere where bloggers have suffered because of steps taken
by their employers. It is assumed
that one blogs in personal capacity
unless stated otherwise. The existing laws offer adequate protection to freedom of expression. But not many can afford to fight cases in courts.the
situation is no different in USA
where litigation is prohibitively
ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1129015280577547442005-10-11T12:51:00.000+05:302005-10-11T12:51:00.000+05:30Thanks Prakash for bringing this to Tamil blogs. I...Thanks Prakash for bringing this to Tamil blogs. IIPM wanted 125 crs from Gaurav. Probably Pony tail thought he can take the money and retire :-). Amma Veerapanukke 5 crs than koduthaanga :-)Chenthilhttps://www.blogger.com/profile/11865750827704844908noreply@blogger.com