tag:blogger.com,1999:blog-5681414.post112645785949952133..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: என் நைனாவும், சாருநிவேதிதாவும்Jayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5681414.post-1127368868269007712005-09-22T11:31:00.000+05:302005-09-22T11:31:00.000+05:30பிரகாஸ் நல்ல அனுபவம் உங்கள் நைனாவுடன்.நானும் என் ந...பிரகாஸ் நல்ல அனுபவம் உங்கள் நைனாவுடன்.நானும் என் நைனாவைப் பற்றிச் சொல்லலாம் தான் வேண்டாம் பிறகு அவர் கிழித்தெறிந்த ராணிகாமிக்ஸ்தான் நினைவுக்கு வரும்ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1127362910282213312005-09-22T09:51:00.000+05:302005-09-22T09:51:00.000+05:30"மயிர்பிடிச்சண்டை வரை போய்விட்டபின்பு, "...இதற்கும..."மயிர்பிடிச்சண்டை வரை போய்விட்டபின்பு, "...இதற்கும் உங்கள் படத்திற்கும் ஏதும் தொடர்புண்டோ??!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1127338417130727562005-09-22T03:03:00.000+05:302005-09-22T03:03:00.000+05:30" இல்லை. அதல்லாம் உங்களுக்குப் புரியாது.. கம்முனு ..." இல்லை. அதல்லாம் உங்களுக்குப் புரியாது.. கம்முனு கெடங்க..."//

நைனாமார் புத்திசீவிகளாக வ(ள)ர விரும்பாதவர்களது சதி இது..ஒரு பொடிச்சிhttps://www.blogger.com/profile/16669211025273861241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126638016832778632005-09-14T00:30:00.000+05:302005-09-14T00:30:00.000+05:30/அண்மையில் 'Rape Me' என்று பிரெஞ்சிலிருந்து ஆங்கில.../அண்மையில் 'Rape Me' என்று பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும்போது நைனா காண்கையில் என்ன நினைத்திருப்பார்/

இதுக்கு ப்ரோவுக்கு நல்ல பதில் சொல்லுவன்; இடம் சரியில்லை ;-)

பிரகாஷ் நீங்கள் சொல்கிற ரூட்டுக்கு இந்த இடத்திலே போவதில்லை என்ற பிடிவாதத்திலே இருப்பதாலேதான் போகவில்லை. <A HREF="http://www.musicindiaonline.com/p/x/-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126637329096554762005-09-14T00:18:00.000+05:302005-09-14T00:18:00.000+05:30//அண்மையில் 'Rape Me' என்று பிரெஞ்சிலிருந்து ஆங்கி...//அண்மையில் 'Rape Me' என்று பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும்போது நைனா காண்கையில் என்ன நினைத்திருப்பார் //

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் புத்தகத்தை எல்லாம் brown cover போட்டு படித்தது ஞாபகத்துக்கு வருகிறெது.. பின்னூட்டத்துக்கு நன்றி டி.சே

//கொடுத்தாலும் திட்டு; கொடுக்காவிட்டாலும் திட்டு. புத்தகம் Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126637124204604742005-09-14T00:15:00.000+05:302005-09-14T00:15:00.000+05:30//எனக்கு சாருநிவேதிதா புத்தகம் எல்லாம் கண்ணுல படறம...//எனக்கு சாருநிவேதிதா புத்தகம் எல்லாம் கண்ணுல படறமாதிரி வைக்கற தைரியம் கிடையாது! ;)

எங்க அப்புச்சி, ஊர்ல இருந்து வந்ததும் வராததுமா 'அற்றம்' முதல் இதழை ஒருவாரமா கைல வச்சு படிச்சுட்டு இருந்தார்.//

இந்த ஆட்டத்தின் போது அம்மா அருகிலே இல்லை என்பதை சொல்ல மறந்து விட்டேன்.

//இப்ப ஹரியண்ணா புத்தகத்தையும் ஐயர் கொண்டு வந்துகொடுத்த வெங்கட்டின் குவாண்டன் கணினியையும் //

ஹJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126636204510765662005-09-14T00:00:00.000+05:302005-09-14T00:00:00.000+05:30எல்லோரும் அவரவர் நைனாவைப் பற்றிக் கதைக்கின்றதாலை ந...எல்லோரும் அவரவர் நைனாவைப் பற்றிக் கதைக்கின்றதாலை நானும் என்ரை நைனாவைப் பற்றிக் கதைக்கப்போறன :-). நைனாவிடம் நான் வாசிக்கும் எந்தப்புத்தகத்தையும் மறைத்ததில்லை, அவரும் தான்.

அண்மையில் 'Rape Me' என்று பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கும்போது நைனா காண்கையில் என்ன நினைத்திருப்பார் என்று மட்டும் ஒருகணம் யோசித்திருக்கின்றேன். இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126632196403638992005-09-13T22:53:00.000+05:302005-09-13T22:53:00.000+05:30எனக்கு சாருநிவேதிதா புத்தகம் எல்லாம் கண்ணுல படறமாத...எனக்கு சாருநிவேதிதா புத்தகம் எல்லாம் கண்ணுல படறமாதிரி வைக்கற தைரியம் கிடையாது! ;)

எங்க அப்புச்சி, ஊர்ல இருந்து வந்ததும் வராததுமா 'அற்றம்' முதல் இதழை ஒருவாரமா கைல வச்சு படிச்சுட்டு இருந்தார். யாரார் எழுதுறாங்க. யாரார் ஆசிரியர் குழுவில் இருக்காங்கன்னு விசாரிச்சுட்டு இருந்தார்.

இப்ப ஹரியண்ணா புத்தகத்தையும் ஐயர் கொண்டு வந்துகொடுத்த வெங்கட்டின் குவாண்டன் கணினியையும் அவர் பக்கம் மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126631897750370862005-09-13T22:48:00.000+05:302005-09-13T22:48:00.000+05:30ரவி : உங்க profile இலே தொழில் non-profit என்று போட...ரவி : உங்க profile இலே தொழில் non-profit என்று போட்டிருக்கிறது. ஆக, இது சைட் பிசினஸா? நல்லா இருங்க :-)

ரமணி : இன்னும் நம்ம ரூட்டுக்கே வரலை. பரவாயில்லை..

கார்த்திக் : சற்றும் தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமன் கதையை அம்புலிமாமாவிலே வாசிச்சதில்லையா? சும்மா ஜாலியா சின்னப் பயன் மூச்சா போற படத்தை எல்லாம் தேடிப் புடிச்சு போட்ட்டு இருக்கார்... உடாதீங்க அமுக்கிப் புடிங்க..

Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126554321947623962005-09-13T01:15:00.000+05:302005-09-13T01:15:00.000+05:30இதே கதை என் நைனாவுடனும் நடந்திருக்கிறது!! என்னதான்...இதே கதை என் நைனாவுடனும் நடந்திருக்கிறது!! என்னதான் இருந்தாலும், புத்தகங்களைத் திறந்து இரண்டு பக்கமாவது படிக்கிறார்களே என்று பார்க்கையிலேயே ஒரு மகிழ்ச்சி வருவதென்னமோ நிஜம்!!சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126553933225033422005-09-13T01:08:00.000+05:302005-09-13T01:08:00.000+05:30/ சீரியல் பார்க்காத பெண்ணாக நான் பார்த்துத் தருகிற.../ சீரியல் பார்க்காத பெண்ணாக நான் பார்த்துத் தருகிறேன்,/
முதலிலே வந்தவர்களுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு, பிறகு பிரகாசுக்கு பார்க்கலாம். பிரகாஷ் இவர் பேச்சல்லாம் நம்பாதீங்க. அனுபவத்தில சொல்றன். :-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126553859380324572005-09-13T01:07:00.000+05:302005-09-13T01:07:00.000+05:30அரசியலுக்கு ராமதாசு, கல்விக்கு அண்ணாபல்கலைக்கழகம்,...அரசியலுக்கு ராமதாசு, கல்விக்கு அண்ணாபல்கலைக்கழகம், சாமிக்கு மதுரையாதீனம் அப்பிடியே பட்டியலை நீட்டீட்டாபோச்சு ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126553616063925422005-09-13T01:03:00.000+05:302005-09-13T01:03:00.000+05:30சவுத் இந்தியாவிலேயே அப்படிப் பட்டவங்க யாரும் கிடைய...சவுத் இந்தியாவிலேயே அப்படிப் பட்டவங்க யாரும் கிடையாதாமே... :-)

ஐயா இது ஒரு நிபந்தனஎயே அல்ல, சீரியல் பார்க்காத பெண்ணாக நான் பார்த்துத் தருகிறேன், ஆனால் திருமணத்திற்கு அப்புறம் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, எப்படி வசதி :)ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126553465630644842005-09-13T01:01:00.000+05:302005-09-13T01:01:00.000+05:30அட நாராயணா, நீங்கள் இருநூறு ரூபாய் கொடுத்து புத்தக...அட நாராயணா, நீங்கள் இருநூறு ரூபாய் கொடுத்து புத்தகம வாங்க மாட்டீர்கள் என்று அவர் ஊகித்ததை அப்படிச் சொன்னால் நீங்கள் இந்த நாராயணனை....,
அட நாராயணா :-)ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126544592922843912005-09-12T22:33:00.000+05:302005-09-12T22:33:00.000+05:30ரமணி : ஏன் ரெண்டு பேரோட நிறுத்திட்டீங்க? லிஸ்ட் போ...ரமணி : ஏன் ரெண்டு பேரோட நிறுத்திட்டீங்க? லிஸ்ட் போட்டா ரொம்ப பெருசா இருக்குமே? :-)

மூக்கரே, ஓரளவுக்கு நீங்க சொல்றது கரக்ட்டுதான். நடந்துட்டுதான் இருக்கு...சிக்கல் என்னனா, கிட்டுமணி மாதிரி எட்டு கண்டீசன் இல்லாட்டியும், ஒரே ஒரு கண்டிஷன் போட்டிருக்கேன். டிவீ சீரியல் பார்க்கும் பழக்கம் இருக்கப்படாதுன்னு.. சவுத் இந்தியாவிலேயே அப்படிப் பட்டவங்க யாரும் கிடையாதாமே... :-)

ravi, வாணாம்...Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126543633586501682005-09-12T22:17:00.000+05:302005-09-12T22:17:00.000+05:30அவருக்கு என்னுடைய spending habits , குண்ட்ஸாகத் தெ...அவருக்கு என்னுடைய spending habits , குண்ட்ஸாகத் தெரியும். அதனால் இதனை யாரிடமோ கைமாற்றாகத்தான் பெற்றிருப்பேன் என்பது அவரது நம்பிக்கை.
நாராயண் இதை எனக்கே எனக்கென்று அன்பளிப்பாகத் தந்தார் என்று சொன்னேன்

ada narayana :)ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126543241056913282005-09-12T22:10:00.000+05:302005-09-12T22:10:00.000+05:30நைனா அதி சீக்கிரம் உங்களுக்கு கண்ணாலம் பண்ணிவைக்கப...நைனா அதி சீக்கிரம் உங்களுக்கு கண்ணாலம் பண்ணிவைக்கப் போறாஹன்னு பட்சி சொல்லுது :-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126516652974134772005-09-12T14:47:00.000+05:302005-09-12T14:47:00.000+05:30-/ மாசக்கா... குசும்பு huh...-/ மாசக்கா... குசும்பு huh...முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126477033134485322005-09-12T03:47:00.000+05:302005-09-12T03:47:00.000+05:30திரைப்படத்துறைக்கு ஒரு தங்கர்பச்சானும் எழுத்துத்து...திரைப்படத்துறைக்கு ஒரு தங்கர்பச்சானும் எழுத்துத்துறைக்கு ஒரு சாருநிவேதிதாவும் இல்லாமலிருந்தால், பதிவிடும் பாதிப்பேர் பதிவுப்பசியால் செத்திருப்போம் ;-))-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126460891882647912005-09-11T23:18:00.000+05:302005-09-11T23:18:00.000+05:30//இல்லை. அதல்லாம் உங்களுக்குப் புரியாது.. கம்முனு ...//இல்லை. அதல்லாம் உங்களுக்குப் புரியாது.. கம்முனு கெடங்க...//

எரிச்சல் அல்லது சலிப்பு சாரு மேலயா அல்லது அப்பா மேலயா?தெருத்தொண்டன்https://www.blogger.com/profile/08750942999342930583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1126459025217270212005-09-11T22:47:00.000+05:302005-09-11T22:47:00.000+05:30இதுல வரது எல்லாம் அவரோட சொந்த அனுபவங்களா... இல்லே ...இதுல வரது எல்லாம் அவரோட சொந்த அனுபவங்களா... இல்லே குண்டு விடறாரா?"

இல்லே, வெலை 200 ரூபாய்னு போட்டிருக்கே, இதையெல்லாம் அவ்வளவு பைசா கொடுத்து யாராச்சும் வாங்குவாங்களா?

ஆமா....இதுல சீரோ டிகிரி சீரோ டிகிரின்னு அடிக்கடி வருதே... அது என்ன?

அது அவரோட நாவல்.. ரொம்ப பிரபலமானது... (இதை இப்படித்தான் சொன்னீங்களா... அல்லது அவரு எழுதுன ஒரேயொரு நாவல்.. பிரபலமானதுன்னு சொல்றாங்கன்னுமுகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.com