tag:blogger.com,1999:blog-5681414.post111296000967145555..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: வலைப்பதிவாளர் சந்திப்பு - நினைவூட்டல்Jayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5681414.post-1113024600749826962005-04-09T11:00:00.000+05:302005-04-09T11:00:00.000+05:30அபூ முஹை : இந்த முறை விட்டுடுங்க... :-) அடுத்த முற...அபூ முஹை : இந்த முறை விட்டுடுங்க... :-) அடுத்த முறை இன்னும் விரிவாக திட்டமிட்டு செய்யலாம்.

துளசிகோபால் : நன்றி. புகைப்படங்களும் வர்ணனையும் விரைவில் வரும். மெரினா பீச், wi-fi ஸ்பாட்டாக இருந்தால், ஆன்லைன் ஒளிபரப்பே செய்யலாம் தான் :-) அதுக்கு இருக்கு இன்னும் சில வருஷங்கள்...:-)

சொடலைமாடசாமி... : நேத்திலேந்து வானிலை அறிக்கை பார்த்துகிட்டு இருக்கேன். இப்ப கொஞ்சம் வானம் தெளிவாக Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1112990837585950482005-04-09T01:37:00.000+05:302005-04-09T01:37:00.000+05:30ஜமாய்ங்க!!!! வாழ்த்துக்கள்!!!ஃபோட்டோக்கள் எல்லாம் ...ஜமாய்ங்க!!!! வாழ்த்துக்கள்!!!
ஃபோட்டோக்கள் எல்லாம் போடுங்க. அப்படியே என்ன நடந்ததுன்ற விவரமும்.

என்றும் அன்புடன்,
துளசி( நியூஸிலாந்து)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1112969508448498682005-04-08T19:41:00.000+05:302005-04-08T19:41:00.000+05:30//வலைப்பதிவாளர் சந்திப்புக்கு இத்தனை உற்சாகமான வரவ...//வலைப்பதிவாளர் சந்திப்புக்கு இத்தனை உற்சாகமான வரவேற்பு இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால், இன்னும் முன்னதாகவே ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தான் முதலில் தோன்றியது.//

ஒரு மாதகாலத்திற்கு முன்பாவது வலைப்பதிவர் சந்திப்பின் நாளைக் குறிப்பிட்டால் நல்லது, இந்த அவகாசம் மற்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பதற்கு உதவியாக இருக்கும்.

16 நாள் வித்தியாசத்தில் வலைப்பதிவர் சந்திப்பை நான் அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com